Skip to content

சொல் பொருள்

சாய்தல் என்பதைச் சையல் என நிலக்கோட்டை வட்டாரத்தார் வழங்குவர்

சொல் பொருள் விளக்கம்

சரிதல், சாய்தல் என்பனவும் சரிந்து சாய்தல் என்பதுவும் பொது வழக்குச் சொற்கள். சாய்தல் என்பதைச் சையல் என நிலக்கோட்டை வட்டாரத்தார் வழங்குவர். இது ‘சாய்ந்து சரிதல்’ என்பதன் தொகுத்தல் ஆகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *