சொல் பொருள்

சொக்கன் என்பது ஆட் பெயராக இல்லாமல் குரங்கு என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்கில் உள்ளது

சொல் பொருள் விளக்கம்

சொக்கு என்பது அழகு, விருப்பு முதலிய பொருளது. சொக்கன் என்பது ஆட் பெயராக இல்லாமல் குரங்கு என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்கில் உள்ளது – சொக்குதல், வளைந்து கூனியிருத்தல் பொருளதாகும். அதனால் குரங்குக்கு ஆகியது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.