சொல் பொருள்
சொண்டு – தோலில் பக்குக் கிளம்புதல்
சொறி – தினவுண்டாக்கும் பொரி கிளம்புதல்.
சொல் பொருள் விளக்கம்
தோலில் உண்டாகும் பக்கு சொறியும்போது உதிரும். மீனின் உடலில் உள்ள செதில் போல்வது அது. தோல் வண்ணத்திற்கும் அதற்கும் வேறுபாடு உண்டு.
சொறி என்பது சொறி சிரங்கின் மூலமானது. வேர்க் குருவிற்கும் சொறிக்கும் வேறுபாடுண்டு. ஆயின் இரண்டும் உடல் வெதுப்பால் ஏற்படுவனவேயாகும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்