சொல் பொருள்
(வி) தினவு நீங்கத் தேய்,
சொல் பொருள் விளக்கம்
தினவு நீங்கத் தேய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
scratch in order to allay itching
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓங்கு எயில் கதவம் உருமு சுவல் சொறியும் தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தட கை – சிறு 80,81 உயர்ந்த மதிலின் கதவில் உருமேறு (தன்)கழுத்தைத் (தினவால்)தேய்க்கும் (வானத்தே)தொங்கும் கோட்டையை அழித்த, தொடி விளங்கும் பெருமையையுடைய கையினை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்