Skip to content

அ வரிசைச் சொற்கள்

அ வரிசைச் சொற்கள், அ வரிசைத் தமிழ்ச் சொற்கள், அ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், அ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

அக்குவேறு ஆணிவேறு

சொல் பொருள் அக்கு – முள்ஆணி – காலடியில் தோன்றிய கட்டி. சொல் பொருள் விளக்கம் முள் தைத்து அஃது எடுக்கப்படாமலே நின்று போனால் அவ்விடம் கட்டிபட்டுக் கல்போல் ஆகிக் காலையூன்ற முடியா வலிக்கு… Read More »அக்குவேறு ஆணிவேறு

அக்குவேர் ஆணிவேர்

சொல் பொருள் அக்குவேர் – மெல்லியவேர், சல்லி வேர், பக்க வேர்ஆணிவேர் – ஆழ்ந்து செல்லும் வலிய வேர். சொல் பொருள் விளக்கம் அக்குதல்-சுருங்குதல்; மெலிதாதல். ஒரு மரத்தின் வேர்களுள் பக்கத்துச் செல்லும் வேர்… Read More »அக்குவேர் ஆணிவேர்

அக்குத்தொக்கு

சொல் பொருள் அக்கு – தவசம்தொக்கு – பணம் சொல் பொருள் விளக்கம் அஃகம் (அக்கம்) சுருக்கேல் என்பதில் அக்கம் தவசமாதல் அறிக. அக்கமும் காசும் சிக்கெனத்தேடு என்பதிலும் அக்கம் தவசமெனத் தெளிவாதல் அறிக.… Read More »அக்குத்தொக்கு

அக்கம் பக்கம்

சொல் பொருள் அக்கம் – தன் வீடும் தானிருக்கும் இடமும்.பக்கம் – தன் வீட்டுக்கு அடுத்துள்ள வீடும், தான் இருக்கும் இடத்திற்கு அடுத்துள்ள இடமும். சொல் பொருள் விளக்கம் ஒரு குடிவழியர் அல்லது தாயாதியர்… Read More »அக்கம் பக்கம்

அனை

சொல் பொருள் 1. (சு.பெ) அந்த, 2. (பெ.அ) அவ்வளவு, அத்துணை, அத்தனை 3. (பெ) அன்னை என்பதன் இடைக்குறை, சொல் பொருள் விளக்கம் அந்த, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that  so much, so… Read More »அனை

அனிச்சம்

அனிச்சம்

அனிச்சம் என்பது ஒரு மென்மையான மலர் பூக்கும் தாவரம் 1. சொல் பொருள் (பெ) ஒரு மென்மையான மலர், 2. சொல் பொருள் விளக்கம் ஒரு மென்மையான மலர், இது முகர்ந்ததும் வாடிவிடும் என்பர்.… Read More »அனிச்சம்

அனற்று

சொல் பொருள் (வி) சூடாக்கு, வெம்மைப்படுத்து, சொல் பொருள் விளக்கம் சூடாக்கு, வெம்மைப்படுத்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் heat தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வையை உடைந்த மடை அடைத்த_கண்ணும் பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும்… Read More »அனற்று

அனலன்

சொல் பொருள் (பெ) தீக்கடவுள் சொல் பொருள் விளக்கம் தீக்கடவுள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் God of fire தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து – பரி 5/57… Read More »அனலன்

அனந்தல்

சொல் பொருள் (பெ) 1. கள்ளுண்ட மயக்கம் : பார்க்க : அனந்தர் 2. மந்த ஒலி, சொல் பொருள் விளக்கம் 1. கள்ளுண்ட மயக்கம் : பார்க்க : அனந்தர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »அனந்தல்

அனந்தர்

சொல் பொருள் (பெ) கள்ளுண்ட மயக்கம், மனத்தடுமாற்றம், சொல் பொருள் விளக்கம் கள்ளுண்ட மயக்கம், மனத்தடுமாற்றம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் stupor, drowsiness, bewilderment தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும் மனம் கவல்பு… Read More »அனந்தர்