Skip to content

ஊர்

தமிழ் இலக்கியங்களில் ஊர் பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் ஊர் பற்றிய குறிப்புகள், வழக்குச்சொல்லில் ஊர் பெயர்கள் பற்றிய குறிப்புகள், இணைச்சொற்களில் ஊர்கள் பற்றிய குறிப்புகள்

அகலுள்

சொல் பொருள் (பெ) அகன்ற உள்புறமுள்ள வீடு, ஊர், சொல் பொருள் விளக்கம் அகன்ற உள்புறமுள்ள வீடு, ஊர், கிராமப்புறத்து வீடுகளில் சில, அகன்ற வெளியில் நான்குபக்கங்களிலும் சுவர் எழுப்பி அறைகளோ வேறு மாட்டுக்கொட்டில்,… Read More »அகலுள்

அகப்பா

சொல் பொருள் (பெ) 1. சேரநாட்டில் ஓர் இடம், 2. கோட்டை, அரண்,  சொல் பொருள் விளக்கம் 1. சேரநாட்டில் ஓர் இடம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a city in chera country fort,… Read More »அகப்பா

ஈர்ந்தை

ஈர்ந்தை என்பது ஈஞ்சூர் 1. சொல் பொருள் (பெ) ஈர்ந்தூர் எனப்படும் சங்க கால ஊர், 2. சொல் பொருள் விளக்கம் ஈர்ந்தூர் எனப்படும் சங்க கால ஊர், மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் an… Read More »ஈர்ந்தை

ஊணூர்

சொல் பொருள் (பெ) ஒரு சங்க கால ஊர், சொல் பொருள் விளக்கம் ஒரு சங்க கால ஊர், இந்த ஊணூர் பாண்டியநாட்டின் மருங்கூர்ப் பட்டினத்துக்கு அருகில் இருந்த ஓர் ஊர்.தழும்பன் என்பவன் இந்த ஊருக்குத் தலைவனாக… Read More »ஊணூர்

செல்லி

சொல் பொருள் (பெ) ஆதன் எழினி என்ற அரசனின் நாட்டைச் சேர்ந்த செல்லூர் என்ற ஊர், சொல் பொருள் விளக்கம் ஆதன் எழினி என்ற அரசனின் நாட்டைச் சேர்ந்த செல்லூர் என்ற ஊர், மொழிபெயர்ப்புகள்… Read More »செல்லி

செந்தில்

சொல் பொருள் (பெ) திருச்செந்தூர் சொல் பொருள் விளக்கம் திருச்செந்தூர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the town thiruchendur தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெண் தலை புணரி அலைக்கும் செந்தில் நெடுவேள் நிலைஇய காமர் வியன் துறை… Read More »செந்தில்

தேனூர்

சொல் பொருள் (பெ) பாண்டியநாட்டிலுள்ளதோர் ஊர்,  சொல் பொருள் விளக்கம் பாண்டியநாட்டிலுள்ளதோர் ஊர்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a city in the Pandiya country தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திண் தேர் தென்னவன் நன்… Read More »தேனூர்

ஒல்லையூர்

ஒல்லையூர் என்பது ஒலியமங்கலம் 1. சொல் பொருள் (பெ) ஓர் ஊர், 2. சொல் பொருள் விளக்கம் ஓர் ஊர், ஒல்லையூர் என்பது புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தது. இப்போது அதற்கு ஒலியமங்கலம் என்று பெயர்வழங்குகிறது. இதனைச்… Read More »ஒல்லையூர்

பொறையாறு

பொறையாறு என்பது ஓர் ஆறு, ஓர் ஊர் 1. சொல் பொருள் (பெ) பொறையாறு என்பது சோழநாட்டில் கடற்கரையில் இருந்த ஓர் ஆறு, ஓர் ஊர். 2. சொல் பொருள் விளக்கம் பொறையாறு –… Read More »பொறையாறு

பொதினி

பொதினி என்பது பழனி 1. சொல் பொருள் (பெ) ஒரு சங்ககால ஊர்/மலை 2. சொல் பொருள் விளக்கம் ஒரு சங்ககால ஊர்/மலை. இன்றைய பழனி சங்ககாலத்தில் பொதினி என்று அழைக்கப்பட்டது. இது ஊரையும், ஊரை அடுத்துள்ள… Read More »பொதினி