Skip to content

ஊ வரிசைச் சொற்கள்

ஊ வரிசைச் சொற்கள், ஊ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஊ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஊ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஊடும் பாடும்

சொல் பொருள் ஊடு – ஊடு ஊடாகக் கலக்கமான இடம்.பாடு – பயிர் பட்டுப் போன இடம் சொல் பொருள் விளக்கம் “ஊடும் பாடும் பயிர் நட வேண்டும்; மிகக் கலக்கமாக இருக்கிறது பயிர்”… Read More »ஊடும் பாடும்

ஊனம்

சொல் பொருள் (பெ) ஊனமர்குறடு, அடைகுறட, இறைச்சி கொத்தும் பட்டடைமரம்., சொல் பொருள் விளக்கம் இறைச்சி கொத்தும் அடைகுறடு (ஊனைத் துண்டமிட வெட்டும்போது அடியில் வைக்கும் அடைமுண்டு.)(பதிற்று: 21. ப.உ) மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Block… Read More »ஊனம்

ஊன்

சொல் பொருள் (பெ) இறைச்சி, தசை, சொல் பொருள் விளக்கம் தசை, புலால் என்னும் பொருள் தருவது ஊன். அது, எரியும் விறகில் இருக்கும் நீர் வடிவைக் குறித்தல் காரைக்குடி வட்டார வழக்கு ஆகும்.… Read More »ஊன்

ஊறு

சொல் பொருள் (வி) 1. சுர, 2. கசி,  2. (பெ) 1. தீமை, தீங்கு, 2. காயம் 3. உறுதல், அடைதல், 4. தொடு உணர்வு, பரிசம், ஊறுகின்ற எச்சிலை ‘ஊறு’ என்பது… Read More »ஊறு

ஊறல்

ஊறல்

ஊறல் என்பது ஊற்றுநீர் 1. சொல் பொருள் (பெ) ஊற்றுநீர் 2. சொல் பொருள் விளக்கம் (பெ) ஊற்றுநீர், மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் spring water 4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு பரல் அவல் ஊறல் சிறு… Read More »ஊறல்

ஊற்றம்

சொல் பொருள் (பெ) வலிமை சொல் பொருள் விளக்கம் வலிமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் strength தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின் ஊற்றம் பிறர் அறியாது – புறம் 366/8 உனது வலிமையைப் பிறர் அறியாமலும் குறிப்பு இது… Read More »ஊற்றம்

ஊழி

சொல் பொருள் (பெ) 1. நெடுங்காலம், 2. வாழ்நாள்,  3. யுகம், 4. ஊழ்வினை, விதி, சொல் பொருள் விளக்கம் 1. நெடுங்காலம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் very long time, life-time, aeon, fate தமிழ்… Read More »ஊழி

ஊரன்

சொல் பொருள் (பெ) மருதநிலத்தலைவன் சொல் பொருள் விளக்கம் மருதநிலத்தலைவன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Chief of an agricultural tract தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் தேம் கமழ்… Read More »ஊரன்

ஊர்தி

சொல் பொருள் (பெ) 1. கட்டில், 2. வாகனம், 3. ஊர்ந்து நடத்தல், நடை சொல் பொருள் விளக்கம் 1. கட்டில், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cot, vehicle தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இலங்கு மாண்… Read More »ஊர்தி