Skip to content

ஊ வரிசைச் சொற்கள்

ஊ வரிசைச் சொற்கள், ஊ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஊ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஊ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஊர்

சொல் பொருள் (வி) 1. நகர், 2. பரவு, 3. மெல்லச் செல், 4. வண்டி, தேர் ஆகியன செல், 5. ஏறிச்செல், 6. (வாகனத்தைச்) செலுத்து,  7. அமைந்திரு, 8. (நீர்)பாய் 2. (பெ)… Read More »ஊர்

ஊமன்

சொல் பொருள் (பெ) 1. ஊமை, பேசமுடியாதவன், 2. ஒரு ஆந்தை, ஊமைக்கோட்டான், சொல் பொருள் விளக்கம் 1. ஊமை, பேசமுடியாதவன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் dumb person, brown fish owl, Bubo Zeylonensis… Read More »ஊமன்

ஊம்

சொல் பொருள் (பெ) ஊமை சொல் பொருள் விளக்கம் ஊமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூனும் குறளும் ஊமும் செவிடும் – புறம் 28/2 குறிப்பு இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது நன்றி

ஊதை

சொல் பொருள் (பெ) பனிக்காலக் காற்று, வாடைக்காற்று, சொல் பொருள் விளக்கம் பனிக்காலக் காற்று, வாடைக்காற்று, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cold biting wind in dewy season தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊதை தூற்றும் கூதிர்… Read More »ஊதை

ஊது

சொல் பொருள் (வி) 1. வண்டுகள் மலரின் மீது பறந்து ஒலியெழுப்புதல், 2. (தேன்) குடி,  3. குழல் வாத்தியங்களை இசைத்தல்,  4. கொல்லனின் உலையில் காற்று எழுப்புதல்,  சொல் பொருள் விளக்கம் 1.… Read More »ஊது

ஊணூர்

சொல் பொருள் (பெ) ஒரு சங்க கால ஊர், சொல் பொருள் விளக்கம் ஒரு சங்க கால ஊர், இந்த ஊணூர் பாண்டியநாட்டின் மருங்கூர்ப் பட்டினத்துக்கு அருகில் இருந்த ஓர் ஊர்.தழும்பன் என்பவன் இந்த ஊருக்குத் தலைவனாக… Read More »ஊணூர்

ஊண்

ஊண்

ஊண் என்பது புலாலைக் குறிக்கும் 1. சொல் பொருள் (பெ) 1. உணவு, 2. புலால், 3. ஒரே வகையாக அமைந்த உணவு ஊண் ஆகும் 2. சொல் பொருள் விளக்கம் ஊன் என்பது… Read More »ஊண்

ஊசல்

சொல் பொருள் (பெ) 1. அசைவு, முன்னும் பின்னுமான ஆட்டம், 2. ஊஞ்சல்,  சொல் பொருள் விளக்கம் அசைவு, முன்னும் பின்னுமான ஆட்டம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் swinging to and fro, swing தமிழ்… Read More »ஊசல்

ஊங்கு

சொல் பொருள் (வி) 1. ஊஞ்சலில் ஆடு,  2. முன்னும் பின்னும் அசை,  2. (வி.அ) 1. அங்கு,  2. முன்பு, 3. அச்சமயத்தில், சொல் பொருள் விளக்கம் ஊஞ்சலில் ஆடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »ஊங்கு

ஊங்கணோர்

சொல் பொருள் (பெ) முன்னோர், மூதாதையர் சொல் பொருள் விளக்கம் முன்னோர், மூதாதையர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Those who lived in former times; ancestors தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தூங்கு எயில் எறிந்த… Read More »ஊங்கணோர்