ஒன்னாதார்
சொல் பொருள் பெ) ஒத்துப்போகாதவர், பகைவர், சொல் பொருள் விளக்கம் ஒத்துப்போகாதவர், பகைவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் unfriendly, enemy தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன்னாய் பெரும நின் ஒன்னாதோர்க்கே – புறம் 94/5 இனியவன் இல்லை பெருமானே… Read More »ஒன்னாதார்