ஒளிவு மறைவு
சொல் பொருள் ஒளிவு – சொல்லப்பட வேண்டியவற்றுள் சிலவற்றை ஒளித்துச் சொல்வது.மறைவு – சொல்லப்படவேண்டியவை எல்லாவற்றையும் வெளிப்படாமல் மறைத்து விடுவது. சொல் பொருள் விளக்கம் “ஒளிவு மறைவு இல்லாமல் சொல்ல வேண்டும்; ஒளித்து மறைத்துச்… Read More »ஒளிவு மறைவு