Skip to content

ஒளிவு மறைவு

சொல் பொருள்

ஒளிவு – சொல்லப்பட வேண்டியவற்றுள் சிலவற்றை ஒளித்துச் சொல்வது.
மறைவு – சொல்லப்படவேண்டியவை எல்லாவற்றையும் வெளிப்படாமல் மறைத்து விடுவது.

சொல் பொருள் விளக்கம்

“ஒளிவு மறைவு இல்லாமல் சொல்ல வேண்டும்; ஒளித்து மறைத்துச் சொன்னால் உயிரையும் பார்க்கமாட்டேன்” என்பன போல்வன நடைச் சொற்கள். ஒருபால் மறைப்பு ‘ஒளிவும், முழுதுறு மறைப்பு ‘மறைவு’ மாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *