Skip to content

ஒ வரிசைச் சொற்கள்

ஒ வரிசைச் சொற்கள், ஒ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஒ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஒ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஒன்னாதார்

சொல் பொருள் பெ) ஒத்துப்போகாதவர், பகைவர், சொல் பொருள் விளக்கம் ஒத்துப்போகாதவர், பகைவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் unfriendly, enemy தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன்னாய் பெரும நின் ஒன்னாதோர்க்கே – புறம் 94/5 இனியவன் இல்லை பெருமானே… Read More »ஒன்னாதார்

ஒன்னலர்

சொல் பொருள் (பெ) ஒத்துப்போகாதவர், பகைவர் சொல் பொருள் விளக்கம் ஒத்துப்போகாதவர், பகைவர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் unfriendly, enemy தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒன்னலர் எஃகு உடை வலத்தர் மாவொடு பரத்தர – புறம்… Read More »ஒன்னலர்

ஒன்றுமொழி

சொல் பொருள் வி) வஞ்சினம் கூறு, சொல் பொருள் விளக்கம் வஞ்சினம் கூறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் declare with an oath தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து ஒன்னார் வேல் உடை குழூஉ… Read More »ஒன்றுமொழி

ஒறுவாய்

சொல் பொருள் (பெ) சிதைவுண்ட பொருள், சொல் பொருள் விளக்கம் சிதைவுண்ட பொருள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் injured, spoiled object தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து ஒறுவாய்ப்பட்ட தெரியல் ஊன்… Read More »ஒறுவாய்

ஒறு

சொல் பொருள் (வி) 1. தண்டி, 2. கடிந்துகொள், 3. வெறு, சொல் பொருள் விளக்கம் தண்டி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் punish, rebuke, dislike, be disgusted with தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீ மெய்… Read More »ஒறு

ஒற்கம்

சொல் பொருள் (பெ) வறுமை, தளர்ச்சி, குறைவு சொல் பொருள் விளக்கம் வறுமை, தளர்ச்சி, குறைவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் poverty, weakness, deficiency தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒக்கல் ஒற்கம் சொலிய – புறம் 327/5 சுற்றத்தாரின்… Read More »ஒற்கம்

ஒளிறு

சொல் பொருள் (வி) சுடர்விட்டு பிரகாசி, சொல் பொருள் விளக்கம் சுடர்விட்டு பிரகாசி,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் glitter, dazzle தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மின்னு நிமிர்ந்து அன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் – புறம்… Read More »ஒளிறு

ஒளியர்

சொல் பொருள் (பெ) ஒளிநாட்டார், சொல் பொருள் விளக்கம் ஒளிநாட்டார், வடவேங்கடம் தென்குமரி இடைப்பட்ட தமிழகம் ஆசிரியர் தொல்காப்பியனுள் காலத்துப் பன்னிரு நிலங்களாகப்பகுக்கப்பட்டிருந்ததென்பது “செந்தமிழ்சேர்ந்த பன்னிரு நிலத்தும்” (எச்ச-4) என அவ் வாசிரியர் கூறுதலால்… Read More »ஒளியர்

ஒளிப்பு

சொல் பொருள் (பெ) திரட்சி, சொல் பொருள் விளக்கம் திரட்சி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Multitude, assemblage தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிழல் ஒளிப்பு அன்ன நிமிர் பரி புரவி – அகம் 344/9 நிழல் ஒளிப்பன்ன –… Read More »ஒளிப்பு

ஒள்

சொல் பொருள் (பெ.அ) 1. ஒளியுள்ள, ஒளிர்வுள்ள, 2. இயற்கை அழகுள்ள, பொலிவுள்ள, 3. சிறந்த, நல்ல, சொல் பொருள் விளக்கம் ஒளியுள்ள, ஒளிர்வுள்ள, ஒள் என்ற பெயரடையின் முன் வல்லின/மெல்லின எழுத்துக்களில் தொடங்கும்… Read More »ஒள்