Skip to content

சொல் பொருள்

(பெ) ஒத்துப்போகாதவர், பகைவர்,

சொல் பொருள் விளக்கம்

ஒத்துப்போகாதவர், பகைவர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

unfriendly, enemy

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இரும்பு முகம் சிதைய நூறி ஒன்னார்
இரும் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே – புறம் 309/1,2

இரும்பாலாகிய ஆயுதங்கள் தம் முனை ஒடிந்து சிதைந்துபோகக் கொன்று பகைவரைப்
பெரிய போரில் வெல்லுதல் ஏனையோர்க்கும் எளிதாகும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *