Skip to content

ஓ வரிசைச் சொற்கள்

ஓ வரிசைச் சொற்கள், ஓ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஓ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஓ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

 

ஓணம்

சொல் பொருள் (பெ) திருமால் பிறந்த நாள், திருவோணம் சொல் பொருள் விளக்கம் திருமால் பிறந்த நாள், திருவோணம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the 22nd nakṣatra. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாயோன் மேய ஓண நன்நாள் –… Read More »ஓணம்

ஓடை

ஓடை

ஓடை என்பது நீரோடை, யானையின் நெற்றிப்பட்டம் 1. சொல் பொருள் (பெ) 1. பள்ளம், 2. யானையின் நெற்றிப்பட்டம்(பள்ளம்), 3. நீரோடை, சிறிய நீர்வழி, 4. ஒடுங்கிய பாதை, ஒற்றையடிப்பாதை நடைபாதை 2. சொல்… Read More »ஓடை

ஓசனை

சொல் பொருள் (பெ) நான்கு காத தூரம், சொல் பொருள் விளக்கம் நான்கு காத தூரம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a measure of a distance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓசனை கமழும் வாச… Read More »ஓசனை

ஓச்சு

சொல் பொருள் (வி) 1. செலுத்து, 2. உயர்த்து, 3. பாய்ச்சு, நுழை,  சொல் பொருள் விளக்கம் செலுத்து,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cause to go, raise as the arm, insert, thrust… Read More »ஓச்சு

ஓச்சம்

சொல் பொருள் (பெ) உயர்வு, கீர்த்தி,  சொல் பொருள் விளக்கம் உயர்வு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் eminence, celebrity தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெவ்வர் ஓச்சம் பெருக – பதி 41/20 நட்பரசருடைய ஆக்கம் பெருக குறிப்பு இது… Read More »ஓச்சம்

ஓங்கல்

சொல் பொருள் (பெ) 1. உயர்ச்சி,  2. எழுச்சி, 3. மலை, சொல் பொருள் விளக்கம் உயர்ச்சி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் height, elevation, rising, mountain, தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உள்ளூர் மாஅத்த முள்… Read More »ஓங்கல்

ஓக்கு

சொல் பொருள் (வி) 1. உயர்த்து, 2. கொடு,  3. தெய்வத்துக்குப் படைசெலுத்து, சொல் பொருள் விளக்கம் உயர்த்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் lift up, give, grant, offer to a deity தமிழ்… Read More »ஓக்கு

சொல் பொருள் (பெ) 1. சென்று தங்குதல், 2. முடிவுறுதல், 3. கூவும் ஒலிக்குறிப்பு,  சொல் பொருள் விளக்கம் சென்று தங்குதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் going and staying, cessation, hello! calling attention… Read More »

ஓவியம்

சொல் பொருள் ஓவியம் – அழகு, அருமை அருமைப் பொருளில் நெல்லை மாவட்டத்தில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் ஒன்றைப் பார்த்து வரைந்த ஒன்று ஓவியம். அஃது ஒவ்வ அமைந்த தன்மையால ஒவ்வியம் ஓவியம்… Read More »ஓவியம்

ஓவிதி

சொல் பொருள் ஓய்வு பெற்று இருப்பதை ஓவிதி என்பது வேட செந்தூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஓய்வு பெற்று இருப்பதை ஓவிதி என்பது வேட செந்தூர் வட்டார வழக்கு. வேலையில்லாமல் இருப்பதை… Read More »ஓவிதி