Skip to content

ஓ வரிசைச் சொற்கள்

ஓ வரிசைச் சொற்கள், ஓ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஓ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஓ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

 

ஓரி

ஓரி

ஓரி கடை எழு வள்ளல்களுள் ஒருவன். 1. சொல் பொருள் (பெ) 1. குதிரையின் பிடரி மயிர், 2. தேன் முதிர்தலாற் பிறக்கும் நீலநிறம், 3. ஓரி என்ற ஒரு கடை எழு வள்ளல்களுள்… Read More »ஓரி

ஓராங்கு

சொல் பொருள் (வி.அ) 1. ஒருசேர,  2. ஒன்றுபோல, சொல் பொருள் விளக்கம் ஒருசேர,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் unitedly, in the same manner தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இளமையும் காமமும் ஓராங்கு பெற்றார் – கலி… Read More »ஓராங்கு

ஓர்

சொல் பொருள் 1. (வி) 1. ஆராய்,  2. உற்றுக்கேள், 3. தெரிந்தெடு, மேற்கொள், 4. கருது, நினை, 2. (பெ.அ) ஒரு என்பதன் மாற்றுவடிவம், 3. (இ.சொ) அசைநிலை, சொல் பொருள் விளக்கம் ஆராய், … Read More »ஓர்

ஓமை

ஓமை

ஓமை ஒரு பாலை நிலத்து மரம். 1. சொல் பொருள் (பெ) ஒரு மரம், 2. சொல் பொருள் விளக்கம் ஒரு பாலைநிலத்து மரம். இம்மரம் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.… Read More »ஓமை

ஓம்பு

சொல் பொருள் (வி) 1. தவிர், விலக்கு, 2. பாதுகாப்பளி,  3. பேணு, 4. (விருந்தினரை)வரவேற்று உபசரி, 5. வளர், 6. இறுகப்பிடி, சொல் பொருள் விளக்கம் தவிர், விலக்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் dispel, protect,… Read More »ஓம்பு

ஓப்பு

சொல் பொருள் (வி) ஓட்டு, சொல் பொருள் விளக்கம் ஓட்டு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் drive away, cause to flee தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும் – பதி 12/12,13… Read More »ஓப்பு

ஓதை

சொல் பொருள் (பெ) பேரொலி, ஆரவாரம், சொல் பொருள் விளக்கம் பேரொலி, ஆரவாரம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் loud noise தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடும் சுழி பட்ட கடுங்கண் வேழத்து உரவு சினம் தணித்து… Read More »ஓதை

ஓதிமவிளக்கு

சொல் பொருள் (பெ) அன்னத்தின் உருவத்தைத் தலையில்கொண்ட குத்துவிளக்கு, சொல் பொருள் விளக்கம் அன்னத்தின் உருவத்தைத் தலையில்கொண்ட குத்துவிளக்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் lamp with an image of swan on top தமிழ்… Read More »ஓதிமவிளக்கு

ஓதி

சொல் பொருள் (பெ) 1. பெண்களின் கூந்தல், 2. ஓந்தி, ஓணான், சொல் பொருள் விளக்கம் பெண்களின் கூந்தல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Hair chameleon, garden lizard தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒடுங்கு ஈர் ஓதி ஒண்… Read More »ஓதி

ஓதம்

சொல் பொருள் (பெ) 1. கடல் பொங்கி உள்ளே வந்து பின்னர் உள்வாங்குதல், 2. கடல் அலை, சொல் பொருள் விளக்கம் கடல் பொங்கி உள்ளே வந்து பின்னர் உள்வாங்குதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the… Read More »ஓதம்