Skip to content

சொல் பொருள்

(வி) ஓட்டு,

சொல் பொருள் விளக்கம்

ஓட்டு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

drive away, cause to flee

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும் – பதி 12/12,13

பெருமை பொருந்திய இளங்களிறு, தன்னை மொய்க்கும் வண்டு, ஞிமிறு ஆகியவற்றை ஓட்டுகின்ற,

பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி – நற் 368/1

பெரிய தினைப்புனத்தின் கதிர்களைக் கொத்திச் செல்லும் சிறிய கிளிகளை விரட்டி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *