Skip to content

கி வரிசைச் சொற்கள்

கி வரிசைச் சொற்கள், கி வரிசைத் தமிழ்ச் சொற்கள், கி என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், கி என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

கிண்கிணி

சொல் பொருள் (பெ) கால் கொலுசு, சொல் பொருள் விளக்கம் இந்தக் கிண்கிணியில் தவளை வாயைப் போன்ற அமைப்பினையுடைய உருண்டைகள்கோக்கப்பட்டிருக்கும். இவை காசு எனப்படும். இந்தக் காசுகளுக்குள் முத்து, மணி போன்றபரல்கள் போடப்பட்டிருப்பதால் நடக்கும்போது… Read More »கிண்கிணி

கிடை

சொல் பொருள் (பெ) இறகு போல் இலையைக் கொண்ட நீர்த்தாவரம், நெட்டி ஆடுமாடுகளின் மந்தையைக் குறிப்பது வட்டார வழக்காகும் நிலத்தில் கிடக்கச் செய்வது கிடையாகும் சொல் பொருள் விளக்கம் நிலத்தில் கிடக்கச் செய்வது கிடையாகும்.… Read More »கிடை

கிடுகு

சொல் பொருள் (பெ) கேடயம், சொல் பொருள் விளக்கம் கேடயம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shield தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி – பட் 78 கேடயங்களை வரிசையாக அடுக்கி, வேலை ஊன்றி… Read More »கிடுகு

கிடாய்

சொல் பொருள் (பெ) ஆட்டின் ஆண், சொல் பொருள் விளக்கம் ஆட்டின் ஆண், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் male of sheep / goat தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கள்ளும் கண்ணியும் கையுறையாக நிலை கோட்டு… Read More »கிடாய்

கிடங்கு

சொல் பொருள் (பெ) ஆழமான பள்ளம், அகழி, சொல் பொருள் விளக்கம் ஆழமான பள்ளம், அகழி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் trench, moat, ditch தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எழுது எழில் சிதைய அழுத கண்ணே… Read More »கிடங்கு

கிடங்கில்

சொல் பொருள் (பெ) ஒரு சங்ககால ஊர், சொல் பொருள் விளக்கம் ஒரு சங்ககால ஊர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a city in sangam period. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கிடங்கில் என்பது சங்ககாலத்து ஊர்களில்… Read More »கிடங்கில்

கிடக்கை

சொல் பொருள் (பெ) 1. நிலப்பரப்பு, 2. ஒரு பொருள் அமைந்திருக்கும் நிலை 3. படுத்திருக்கும் நிலை, சொல் பொருள் விளக்கம் நிலப்பரப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  long stretch of land being in… Read More »கிடக்கை

கிளையல்

சொல் பொருள் பன்றி தோண்டுதல் கிளைத்தல் ஆகும். கிளைக்க உதவும் கருவியாகிய மண் வெட்டியைக் கிளையல் என்பது கருங்கல் வட்டார வழக்காகும். சொல் பொருள் விளக்கம் கிளைத்தல், தோண்டுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது. கிண்டுதல்… Read More »கிளையல்

கிளித்தல்

சொல் பொருள் கிளித்தல் என்பது வசை; வசவுச் சொல் சொல் பொருள் விளக்கம் கிழித்தல் என்பது இல்லை கிளித்தல். “அவனை நேற்றுக் கிளி கிளியாகக் கிளித்தும் சூடு சொரணை இல்லை” என்பது பழிப்புச் சொல்.… Read More »கிளித்தல்

கிளிக்கால்

சொல் பொருள் கமலைக் கிணற்றில் கீழ்க்குத்துக்காலும் மேற்குத்துக்காலும் என இருவகைக் குத்துக்கால்கள் உண்டு. அவற்றுள் மேற்குத்துக்காலை, கிளிக்கால் என்பது இறையூர் வட்டார வழக்கு. சொல் பொருள் விளக்கம் கமலைக் கிணற்றில் கீழ்க்குத்துக்காலும் மேற்குத்துக்காலும் என… Read More »கிளிக்கால்