கிண்டிக்கிளறுதல்
சொல் பொருள் கிண்டிக்கிளறுதல் – துருவித் துருவிக் கேட்டல் சொல் பொருள் விளக்கம் கோழி தீனியைத் தின்னுதற்குக் கிண்டும் கிளறும். பளிக்குத்தளமாக இருந்தாலும் கிண்டிக் கிளறலைக் கோழிவிடுவது இல்லை. “பழக்கம் கொடிது பாறையினும் கோழிகிண்டும்”… Read More »கிண்டிக்கிளறுதல்