குடுமை
சொல் பொருள் குடுமி பற்றிச் செய்யும் சண்டை குடுமை எனப்பட்டு, பொதுவில் ‘சண்டை’ என்னும் பொருளில் கருவூர் வட்டார வழக்கில் உள்ளது. சொல் பொருள் விளக்கம் சண்டை, பெண்களிடம் உண்டாகிவிட்டால் இயல்பாகப் பற்றிக் கொண்டு… Read More »குடுமை
கு வரிசைச் சொற்கள், கு வரிசைத் தமிழ்ச் சொற்கள், கு என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், கு என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்
சொல் பொருள் குடுமி பற்றிச் செய்யும் சண்டை குடுமை எனப்பட்டு, பொதுவில் ‘சண்டை’ என்னும் பொருளில் கருவூர் வட்டார வழக்கில் உள்ளது. சொல் பொருள் விளக்கம் சண்டை, பெண்களிடம் உண்டாகிவிட்டால் இயல்பாகப் பற்றிக் கொண்டு… Read More »குடுமை
சொல் பொருள் ‘டைபாய்டு’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு அருமையாக மண்ணின் மணத்தொடு வாய்த்த வழக்குச் சொல் இது சொல் பொருள் விளக்கம் இது நாஞ்சில் நாட்டு வட்டார வழக்குச் சொல். ‘டைபாய்டு’ என்னும் ஆங்கிலச்… Read More »குடல் காய்ச்சல்
சொல் பொருள் நீர் நிலை சிறுகூடை சொல் பொருள் விளக்கம் குட்டையானது, சிறியது, உயரம் தணிந்தது என்னும் பொருளுடைய இப்பொதுச் சொல் நெல்லை மாவட்டத்தில் சிறுகூடை என்னும் பொருளில் வழங்குகின்றது. கொட்டான் என்பது ஓலைப்… Read More »குட்டை
குட்டம் என்பதன் பொருள் ஆழமான/ஆழம் குறைந்த நீர்நிலை(குளம், கடல்), ஒரு நட்சத்திரத்தின் நான்கு பாகங்களில் ஒரு ஒரு பாகம், பாதம் 1. சொல் பொருள் (பெ) 1. ஆழமான நீர்நிலை(குளம், கடல்), 2. ஆழம்,… Read More »குட்டம்
சொல் பொருள் குஞ்சப்பா, குஞ்சையா என்பவை சிற்றப்பா, சின்னையா என்னும் பொருளவை சொல் பொருள் விளக்கம் குஞ்சப்பா, குஞ்சையா என்பவை சிற்றப்பா, சின்னையா என்னும் பொருளவை. குஞ்சி சிறிது என்னும் பொருளது. சிறு பல்லைக்… Read More »குஞ்சப்பா
சொல் பொருள் குஞ்சம் என்பது தொங்குவது, தொங்கி ஆடுவது என்னும் பொருளது. இக் குஞ்சாலம், ஊஞ்சல் என்னும் பொருளில் திரு. நயினார் குறிச்சி வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் குஞ்சம் என்பது… Read More »குஞ்சாலம்
சொல் பொருள் குசல் என்பது கோள் என்னும் பொருளில் வழங்கும் வட்டாரச் சொல்லாகக் குமரிப் பகுதியில் வழங்குகிறது. கோள் கூறுதல் அல்லது கோள் சொல்லுதலைக் ‘குசலம்’ என்பது திருச்சிராப்பள்ளி, கருவூர் வட்டார வழக்கு சொல்… Read More »குசல்
சொல் பொருள் ஊர் காவல் கடமையுடைய போலீசுக்காரர் சொல் பொருள் விளக்கம் குச்சிக் கால் நாரைக்கும் கொக்குக்கும் உண்டு. குச்சிபோல் நீண்ட காலைக் குறிப்பது அது. இக்குச்சிக் காலி, ஊர் காவல் கடமையுடைய போலீசுக்காரர்… Read More »குச்சிக் காலி
சொல் பொருள் குச்சரி என்பது நொய்யரிசி, நொறுங்கு அரிசி என்னும் பொருளில் தக்கலை வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் கு என்பது குறுமைப் பொருள் முன்னொட்டு. எ-டு: குக்கிராமம் குக்கல் முடங்கிக்… Read More »குச்சரி
1. சொல் பொருள் குக்கு என்பது குந்துதல் பொருள் தருவது கொங்கு நாட்டு வழக்காகும். 2. சொல் பொருள் விளக்கம் உட்கார் என்பதைக் ‘குந்து’ என்பதும் குத்தவை என்பதும் வழக்கு. முன்னது பெருவழக்கு. பின்னது… Read More »குக்கு