குறுக்கே விழுதல்
சொல் பொருள் குறுக்கே விழுதல் – தடுத்தல் சொல் பொருள் விளக்கம் ஒருவர் ஒரு செயல் மேற்கொண்டு புறப்படுங்கால் அவர் போக்கைத் தடுத்து ‘என் வாக்கைக் கேட்டுவிட்டுப்போ’ என்பதற்கு அடையாளமாக நிறுத்துவதற்குக் குறுக்கே விழுதல்… Read More »குறுக்கே விழுதல்