Skip to content

கொ வரிசைச் சொற்கள்

கொ வரிசைச் சொற்கள், கொ வரிசைத் தமிழ்ச் சொற்கள், கொ என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், கொ என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

கொண்கானம்

சொல் பொருள் ஒரு மலை சொல் பொருள் விளக்கம் இக்காலத்து மங்களூர் மலைக்குன்றுதான் இந்தக் கொண்கானம் என்ற ஒரு கருத்து உண்டு. கொண்கானம் என்பது நன்னன் ஆண்ட நிலப்பகுதி என்பார் ஔவை.துரைசாமி அவர்கள். மலையாளமாவட்டத்தின் வடபகுதியும், தென் கன்னட… Read More »கொண்கானம்

கொண்கன்

சொல் பொருள் நெய்தல் நிலத் தலைவன் நெய்தல் நிலக் காதலன் சொல் பொருள் விளக்கம் நெய்தல் நிலத் தலைவன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Chief of the maritime tract lover of the maritime… Read More »கொண்கன்

கொடுவரி

சொல் பொருள் புலி சொல் பொருள் விளக்கம் [வளைந்த வரிகளுதையது] புலி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் That which has curved stripes. Tiger தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடுவரி குருளை கூட்டுள் வளர்ந்து ஆங்கு –… Read More »கொடுவரி

கொடுமரம்

சொல் பொருள் வில் சொல் பொருள் விளக்கம் வில் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Bow தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த – கலி 12/2 தம்முடைய வில்லால் கொல்லப்பட்டவர்களின் உடலை இலைகளால் மூடிய… Read More »கொடுமரம்

கொடுமணம்

சொல் பொருள் அணிகலங்களுக்குப் பேர்பெற்ற பழையதோர் ஊர் சொல் பொருள் விளக்கம் அணிகலங்களுக்குப் பேர்பெற்ற பழையதோர் ஊர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் An ancient town noted for the manufacture of jewellery தமிழ்… Read More »கொடுமணம்

கொடுஞ்சி

சொல் பொருள் கொடிஞ்சி சொல் பொருள் விளக்கம் கொடிஞ்சி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோட்டின் செய்த கொடுஞ்சி நெடும் தேர் – பொரு 163 (யானைக்)கொம்பாற் செய்த தாமரை முகையினையுடைய நெடிய தேரில் குறிப்பு… Read More »கொடுஞ்சி

கொடுங்கால்

1. சொல் பொருள் ஒரு சங்ககால ஊர் 2. சொல் பொருள் விளக்கம் கொடுங்கால் என்பது காரி வள்ளல் ஆண்ட திருக்கோவலூர் நாட்டில் பெண்ணை ஆற்றங்கரையில்இருந்த ஓர் ஊர். மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் the name… Read More »கொடுங்கால்

கொடுகொட்டி

சொல் பொருள் ஒருவகைக் கூத்து, ஒரு சிவ நடனம் சொல் பொருள் விளக்கம் ஒருவகைக் கூத்து, ஒரு சிவ நடனம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a kind of dance, a dance by Lord… Read More »கொடுகொட்டி

கொடிறு

சொல் பொருள் கன்னம், குறடு சொல் பொருள் விளக்கம் கன்னம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cheek, jaw Pincers தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின் கதிர்த்த சென்னி கவிர் பூ அன்ன… Read More »கொடிறு

கொடிஞ்சி

சொல் பொருள் தேரின் அலங்கார உறுப்பு சொல் பொருள் விளக்கம் தேரில் அமர்வோருக்குக் கைப்பிடியாகப் பயன்படும் தாமரைப்பூ வடிவுள்ளதேரின் அலங்கார உறுப்பு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Ornamental staff in the form of a… Read More »கொடிஞ்சி