Skip to content

க வரிசைச் சொற்கள்

க வரிசைச் சொற்கள், க வரிசைத் தமிழ்ச் சொற்கள், க என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், க என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

கனை

சொல் பொருள் (வி) 1. நெருக்கமாயிரு, 2. மிகு,, 3. ஒலி எழுப்பு,, 4. நிறைந்திரு,, 5. திரட்சியாய் இரு,  சொல் பொருள் விளக்கம் நெருக்கமாயிரு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be crowded, be abundant,… Read More »கனை

கனலி

சொல் பொருள் (பெ) சூரியன், சொல் பொருள் விளக்கம் சூரியன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sun தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெருப்பு அவிர் கனலி உருப்பு சினம் தணிய – ஐங் 388/1 நெருப்பு தழலாய்த் தகிக்கும் சூரியனின்… Read More »கனலி

கனம்

சொல் பொருள் (பெ) பொன், சொல் பொருள் விளக்கம் பொன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் gold தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கயல் ஏர் உண்கண் கனம் குழை மகளிர் – குறு 398/3 கயல்மீனை ஒத்த மையுண்ட கண்களையுடைய… Read More »கனம்

கன்னிவிடியல்

சொல் பொருள் (பெ) விடியலின் ஆரம்பம் சொல் பொருள் விளக்கம் விடியலின் ஆரம்பம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் early morning, dawn தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கன்னிவிடியல் கணை கால் ஆம்பல் தாமரை போல மலரும்… Read More »கன்னிவிடியல்

கன்னல்

சொல் பொருள் (பெ) 1. நாழிகை வட்டில், 2. நீர் வைக்கும் குறுகிய வாய் உள்ள பாத்திரம் சிறுவிழா என்னும் பொருளில் செட்டிநாட்டு வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் காலம் காட்டும் கருவிப்… Read More »கன்னல்

கன்று

சொல் பொருள் (வி) 1. பழி, சினம் முதலியவற்றால் முகம் கடுமை ஏறி இரு, 2. முற்று, 2. (பெ) பசு. யானை. எருமை, கழுதை, ஒட்டகம் போன்ற விலங்குகளின் குட்டி சொல் பொருள்… Read More »கன்று

கறைத்தோல்

சொல் பொருள் (பெ) கரிய தோலால் ஆன கேடயம் சொல் பொருள் விளக்கம் கரிய தோலால் ஆன கேடயம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் black leather shield தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழி பிணி கறைத்தோல்… Read More »கறைத்தோல்

கறுழ்

சொல் பொருள் (பெ) கடிவாளம், வாய்க்கவசம் சொல் பொருள் விளக்கம் கடிவாளம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bridle, mouth cover தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கறுழ் பொருத செம் வாயான் – புறம் 4/8 கடிவாளம்… Read More »கறுழ்

கறுவு

சொல் பொருள் (வி) சினம்கொள், மனத்தில் வஞ்சம் அல்லது பழியுணர்ச்சி கொள்ளுதல், சொல் பொருள் விளக்கம் சினம்கொள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் show anger, nurse revenge feeling தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கறுவு கொண்டு… Read More »கறுவு