Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

அற்றம்

சொல் பொருள் அச்சம், அழிவு, உண்மை, சமயம், சோர்வு, மறைவு, மெலிவு, வறுமை (பெ) 1. சமயம், பொழுது, 2. வருத்தம், சொல் பொருள் விளக்கம் அச்சம், அழிவு, உண்மை, சமயம், சோர்வு, மறைவு,… Read More »அற்றம்

அற்சிரம்

சொல் பொருள் (பெ) முன்பனிக்காலம், சொல் பொருள் விளக்கம் முன்பனிக்காலம், மார்கழி, தை ஆகிய இருமாதங்களும் முன்பனிக்காலமாகும் சிலவேளைகளில் இது பின்பனிக்காலத்தையும் குறிக்கும். கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்ற ஆறு… Read More »அற்சிரம்

அற்கு

சொல் பொருள் (வி.அ) அல்லுக்கு, இராக்காலத்துக்கு, சொல் பொருள் விளக்கம் அல்லுக்கு, இராக்காலத்துக்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் for the night தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற நும் இல் புக்கு… Read More »அற்கு

அற்கம்

சொல் பொருள் (பெ) தங்குதல் சொல் பொருள் விளக்கம் தங்குதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் staying தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பயன் நிலம் குழைய வீசி பெயல் முனிந்து விண்டு முன்னிய கொண்டல் மா மழை… Read More »அற்கம்

அளை

சொல் பொருள் (வி) 1. துளாவு,  2. கல, 2. (பெ) 1. விலங்குகளின் இருப்பிடம், குகை, 2.. நண்டுகளின் வளை, 3. புற்று, 4. மோர், சொல் பொருள் விளக்கம் துளாவு, மொழிபெயர்ப்புகள்… Read More »அளை

அளியை

சொல் பொருள் (வி.மு) இரங்கத்தக்கவன்(ள்) (முன்னிலை), சொல் பொருள் விளக்கம் இரங்கத்தக்கவன்(ள்) (முன்னிலை), மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் You deserve pitying தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நாணு மலி யாக்கை வாள் நுதல் அரிவைக்கு யார்-கொல் அளியை –… Read More »அளியை

அளியர்

சொல் பொருள் (வி.மு) இரங்கத்தக்கவர் சொல் பொருள் விளக்கம் இரங்கத்தக்கவர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் they are worth pitying தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அளியரோ அளியர் என் ஆயத்தோர் என – நற் 12/8 பெரிதும் இரங்கத்தக்கவர்… Read More »அளியர்

அளிதோ

சொல் பொருள் (வி.மு) அளிது, இரங்கத்தக்கது, சொல் பொருள் விளக்கம் அளிது, இரங்கத்தக்கது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் it is worth pitying தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அளிதோ தானே பேர் இரும் குன்றே –… Read More »அளிதோ

அளி

சொல் பொருள் (வி)1. கொடு, 2. கருணைகாட்டு, அருள்செய், 3. அன்புடன் இரு, 4. கனி 2. (பெ) 1. கருணை, அன்பு, 2. காத்தல், 3. வண்டு, 4. குளிர்ச்சி, சொல் பொருள் விளக்கம்… Read More »அளி

அளறு

சொல் பொருள் (பெ) குழைசேறு சொல் பொருள் விளக்கம் பண்டைத் தமிழர் சேற்றினை அளறு என்றே குறித்துள்ளனர். திருவள்ளுவர் வழக்கில் நரகம் அளறு என்றே குறிக்கப்படுகிறது. நரகம் என்ற சொற்கூட, சாக்கடைக் குழி என்று… Read More »அளறு