Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

தீர்வு

சொல் பொருள் (பெ) (பிணக்கு போன்றவை) முடிவுக்கு வருதல், சொல் பொருள் விளக்கம் (பிணக்கு போன்றவை) முடிவுக்கு வருதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be settled as quarrel தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அன்பன் சேறு… Read More »தீர்வு

தீர்கை

சொல் பொருள் (பெ) நீங்குதல் சொல் பொருள் விளக்கம் நீங்குதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் leaving தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேரொக்கல் தீர்கை விடுக்கும் பண்பின – புறம் 391/8,9… Read More »தீர்கை

தீர்

சொல் பொருள் (வி) 1. செலவாகிப்போ,கரைந்துவிடு, 2. இல்லாமல்போ, 3. முடிவுக்கு வா, முற்றுப்பெறு, 4. கழி,  5. (பசி,களைப்பு முதலியன) நீங்கு, 6. விட்டுச்செல், அகல், 7. அறுதிசெய், நிச்சயி, 8. போக்கு, 9.… Read More »தீர்

தீய்ப்பு

சொல் பொருள் (பெ) கருக்குவது, சொல் பொருள் விளக்கம் கருக்குவது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் getting scorched தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி – குறு 4/2 கண்ணிமைகளைக் கருக்குவது போன்ற கண்ணீரைத்… Read More »தீய்ப்பு

தீய்

சொல் பொருள் (வி) (பயிர் முதலியன) கருகு, வாடு, சொல் பொருள் விளக்கம் (பயிர் முதலியன) கருகு, வாடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be withered or blighted, as growing crops in times… Read More »தீய்

தீமூட்டு

சொல் பொருள் (பெ) தீ மூட்டுவதற்குரிய பொருள், சொல் பொருள் விளக்கம் தீ மூட்டுவதற்குரிய பொருள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் lighting material தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல் கல்லா… Read More »தீமூட்டு

தீமடு

சொல் பொருள் (வி) நெருப்புமூட்டு சொல் பொருள் விளக்கம் நெருப்புமூட்டு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  ignite fire தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என் கையறு நெஞ்சம் கனன்று தீமடுக்கும் இ… Read More »தீமடு

தீ

சொல் பொருள் (வி) (பயிர் முதலியன) கருகு, வாடு, (பெ) 1. நெருப்பு, 2. தீமை, தீ, தே என்பவை இனிமைப் பொருள் தருதல் பொது வழக்கு தீ என்பது அழகு என்னும் பொருளில்… Read More »தீ

ஊனம்

சொல் பொருள் (பெ) ஊனமர்குறடு, அடைகுறட, இறைச்சி கொத்தும் பட்டடைமரம்., சொல் பொருள் விளக்கம் இறைச்சி கொத்தும் அடைகுறடு (ஊனைத் துண்டமிட வெட்டும்போது அடியில் வைக்கும் அடைமுண்டு.)(பதிற்று: 21. ப.உ) மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Block… Read More »ஊனம்

ஊன்

சொல் பொருள் (பெ) இறைச்சி, தசை, சொல் பொருள் விளக்கம் தசை, புலால் என்னும் பொருள் தருவது ஊன். அது, எரியும் விறகில் இருக்கும் நீர் வடிவைக் குறித்தல் காரைக்குடி வட்டார வழக்கு ஆகும்.… Read More »ஊன்