ஊறு
சொல் பொருள் (வி) 1. சுர, 2. கசி, 2. (பெ) 1. தீமை, தீங்கு, 2. காயம் 3. உறுதல், அடைதல், 4. தொடு உணர்வு, பரிசம், ஊறுகின்ற எச்சிலை ‘ஊறு’ என்பது… Read More »ஊறு
சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்
சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்
சொல் பொருள் (வி) 1. சுர, 2. கசி, 2. (பெ) 1. தீமை, தீங்கு, 2. காயம் 3. உறுதல், அடைதல், 4. தொடு உணர்வு, பரிசம், ஊறுகின்ற எச்சிலை ‘ஊறு’ என்பது… Read More »ஊறு
ஊறல் என்பது ஊற்றுநீர் 1. சொல் பொருள் (பெ) ஊற்றுநீர் 2. சொல் பொருள் விளக்கம் (பெ) ஊற்றுநீர், மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் spring water 4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு பரல் அவல் ஊறல் சிறு… Read More »ஊறல்
சொல் பொருள் (பெ) வலிமை சொல் பொருள் விளக்கம் வலிமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் strength தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின் ஊற்றம் பிறர் அறியாது – புறம் 366/8 உனது வலிமையைப் பிறர் அறியாமலும் குறிப்பு இது… Read More »ஊற்றம்
சொல் பொருள் (பெ) 1. நெடுங்காலம், 2. வாழ்நாள், 3. யுகம், 4. ஊழ்வினை, விதி, சொல் பொருள் விளக்கம் 1. நெடுங்காலம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் very long time, life-time, aeon, fate தமிழ்… Read More »ஊழி
சொல் பொருள் (வி) 1. முற்று, முதிர்வடை, 2. மலர் 3. உதிர், 4. போடு, பெய், 2. (பெ) 1. முறை, பொழுது, 2. முறைமை, வழக்கு, 3. முதிர்வு, 4. தடவை,… Read More »ஊழ்
சொல் பொருள் (பெ) மருதநிலத்தலைவன் சொல் பொருள் விளக்கம் மருதநிலத்தலைவன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Chief of an agricultural tract தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் தேம் கமழ்… Read More »ஊரன்
சொல் பொருள் (பெ) 1. கட்டில், 2. வாகனம், 3. ஊர்ந்து நடத்தல், நடை சொல் பொருள் விளக்கம் 1. கட்டில், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cot, vehicle தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இலங்கு மாண்… Read More »ஊர்தி
சொல் பொருள் (வி) 1. நகர், 2. பரவு, 3. மெல்லச் செல், 4. வண்டி, தேர் ஆகியன செல், 5. ஏறிச்செல், 6. (வாகனத்தைச்) செலுத்து, 7. அமைந்திரு, 8. (நீர்)பாய் 2. (பெ)… Read More »ஊர்
சொல் பொருள் (பெ) 1. ஊமை, பேசமுடியாதவன், 2. ஒரு ஆந்தை, ஊமைக்கோட்டான், சொல் பொருள் விளக்கம் 1. ஊமை, பேசமுடியாதவன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் dumb person, brown fish owl, Bubo Zeylonensis… Read More »ஊமன்
சொல் பொருள் (பெ) ஊமை சொல் பொருள் விளக்கம் ஊமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூனும் குறளும் ஊமும் செவிடும் – புறம் 28/2 குறிப்பு இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது நன்றி