Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

புற்று

சொல் பொருள் (பெ) கரையான் கட்டிய மண்கூடு, சொல் பொருள் விளக்கம் கரையான் கட்டிய மண்கூடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் anthill தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின் – பதி 45/2… Read More »புற்று

புற்றம்

சொல் பொருள் (பெ) பார்க்க : புற்று சொல் பொருள் விளக்கம் பார்க்க : புற்று மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் anthill தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடும் கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி – நற் 59/2 உயர்ந்த உச்சிகளையுடைய புற்றில்… Read More »புற்றம்

புற்கை

சொல் பொருள் (பெ) கஞ்சி, சொல் பொருள் விளக்கம் கஞ்சி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் gruel தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நல் யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கி செல்லாமோ தில் சில் வளை விறலி ——————… Read More »புற்கை

புள்ளு

சொல் பொருள் (பெ) பார்க்க : புள் சொல் பொருள் விளக்கம் பார்க்க : புள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படை கலி_மா – நற் 78/9… Read More »புள்ளு

புள்

சொல் பொருள் (பெ) 1. பறவை, 2. வண்டு, 3. குருகு, வளை 4. கிட்டிப்புள், 5. நல்நிமித்தம், 6. கள், மதுவுண்ணல், சொல் பொருள் விளக்கம் 1. பறவை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bird,… Read More »புள்

புழை

சொல் பொருள் (பெ) 1. துளை, 2. சாளரம், 3. சிறு வாயில், திட்டிவாயில், 4. ஒடுக்கமான வழி, 5. வாயில் சொல் பொருள் விளக்கம் 1. துளை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hole, window,… Read More »புழை

புழுங்கு

சொல் பொருள் (வி) வெப்பத்தாலும், காற்றின் இறுக்கத்தாலும், புழுக்கமாக இரு, சொல் பொருள் விளக்கம் வெப்பத்தாலும், காற்றின் இறுக்கத்தாலும், புழுக்கமாக இரு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be sultry தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புகரி புழுங்கிய புயல் நீங்கு… Read More »புழுங்கு

புழுகு

சொல் பொருள் (பெ) அம்பின் தலையிற் செறிக்கும் குப்பி, அம்பு நுனி, சொல் பொருள் விளக்கம் அம்பின் தலையிற் செறிக்கும் குப்பி, அம்பு நுனி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் arrowhead தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொல்… Read More »புழுகு

புழுக்கு

சொல் பொருள் 1. (வி) அவி, வேகவை, 2. (பெ) வேகவைத்தது,  சொல் பொருள் விளக்கம் அவி, வேகவை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் boil, anything that is cooked by boiling தமிழ் இலக்கியங்களில்… Read More »புழுக்கு

புழுக்கல்

புழுக்கல்

புழுக்கல் என்பது வேகவைத்த உணவு 1. சொல் பொருள் (பெ) 1. வேகவைத்தது, அவித்தது, 2. சோறு 2. சொல் பொருள் விளக்கம் ஆவியில் வேக்கவைத்தலை அவித்தல் என்கிறோம். அவ்வாறு அவித்துச் சமைக்கப்பட்ட உணவு… Read More »புழுக்கல்