Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

பொறீஇ

சொல் பொருள் (வி.எ) பொறுத்துக்கொண்டு, சொல் பொருள் விளக்கம் பொறுத்துக்கொண்டு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  tolerating தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன் – கலி 94/11 பொறுத்துக்கொள்ள முடியாத காம நோயை உண்டாக்கியிருக்கிறாய்.… Read More »பொறீஇ

பொறி

சொல் பொருள் 1. (வி) 1. கல், மரம், உலோகம் ஆகியவற்றில் உருவம், எழுத்து ஆகியவற்றைச் செதுக்கு, வெட்டு, 2. எழுது, வரை, சித்தரி, 3. முத்துமுத்தாகத் தோன்று/அரும்பு, 2. (பெ) 1. உடலில்… Read More »பொறி

பொற்பு

சொல் பொருள் (பெ) அழகு, பொலிவு, சொல் பொருள் விளக்கம் அழகு, பொலிவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் beauty, loveliness, magnificience, excellence தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு… Read More »பொற்பு

பொற்ப

சொல் பொருள் (வி.எ) பொலிவுபெற, அழகுற, (உவம உருபு) போல சொல் பொருள் விளக்கம் பொலிவுபெற, அழகுற, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் magnificently, gracefully, like தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப… Read More »பொற்ப

பொளி

சொல் பொருள் 1. (வி) 1. உளியால் கொத்து, 2. கிழி, 2. (பெ) உரிக்கப்பட்ட மரப்பட்டை ஒருவர் நிலத்திற்கும் மற்றொருவர் நிலத்திற்கும் ஊடு எல்லையாக அமைந்த வரப்பைப் பொளி என்பது தென்னக வழக்கு… Read More »பொளி

பொழுது

சொல் பொருள் (பெ) 1. காலம், நேரம், 2. தக்க சமயம், 3. சூரியன்,  4. நாள், சொல் பொருள் விளக்கம் காலம், நேரம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் time, opportune moment, sun, day… Read More »பொழுது

பொழில்

சொல் பொருள் (பெ) 1. சோலை, 2. நாட்டின் ஒரு பகுதி சொல் பொருள் விளக்கம் சோலை, நாட்டின் ஒரு பகுதி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் grove, division of a country தமிழ் இலக்கியங்களில்… Read More »பொழில்

பொலி

சொல் பொருள் 1. (வி) 1. மிகு, பெருகு, 2. செழி, 3. மலர்ச்சியுறு, விளங்கு,  4. சிற உழவர் சூடடித்துத் தூற்றிய தவசக் குவியலைப் பொலி என்பர் சொல் பொருள் விளக்கம் உழவர் சூடடித்துத்… Read More »பொலி

பொலன்

சொல் பொருள் (பெ) 1. பார்க்க : பொலம், 2. பொன்னைப்போன்றது, சொல் பொருள் விளக்கம் பார்க்க : பொலம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் golden தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொடி அழல் புறந்தந்த பூவா பூ பொலன் கோதை –… Read More »பொலன்

பொலம்

சொல் பொருள் (பெ) 1. பொன், 2. வனப்பு, அழகு, சொல் பொருள் விளக்கம் பொன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் gold, loveliness, beauty தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை –… Read More »பொலம்