Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

பொதுவினை

சொல் பொருள் (பெ) 1. ஊர்க்குப் பொதுவான காரியங்கள், 2. பல ஊர்களுக்குப் பொதுவான ஒரு காரியம்,  சொல் பொருள் விளக்கம் ஊர்க்குப் பொதுவான காரியங்கள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் public affairs a single… Read More »பொதுவினை

பொதுவி

சொல் பொருள் (பெ) பொதுமையுடையவள், பொதுமகள், கணிகை,  சொல் பொருள் விளக்கம் பொதுமையுடையவள், பொதுமகள், கணிகை,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் whore, harelet தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மட மதர் உண்கண் கயிறு ஆக வைத்து… Read More »பொதுவி

பொதுவாக

சொல் பொருள் (வி.அ) எல்லாரும் சேர்ந்து சொல் பொருள் விளக்கம் எல்லாரும் சேர்ந்து மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் all people together (in common) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இது ஆகும் இன் நகை நல்லாய் பொதுவாக… Read More »பொதுவாக

பொதுவன்

சொல் பொருள் (பெ) இடையர்மகன், சொல் பொருள் விளக்கம் இடையர்மகன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் herdsman தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காயாம் பூ கண்ணி பொதுவன் தகை கண்டை – கலி 103/52 காயாம்பூவாலான கண்ணியைச் சூடிய இடையனது… Read More »பொதுவன்

பொதுவர்

சொல் பொருள் (பெ) இடையர், சொல் பொருள் விளக்கம் இடையர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் herdsmen தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல ஆன் பொதுவர் கதழ் விடை கோள் காண்-மார் – கலி 103/5 பல… Read More »பொதுவர்

பொதுமொழி

சொல் பொருள் (பெ) 1. உலகம் பலர்க்கும் பொது என்ற வார்த்தை, 2. சிறப்பில்லாச்சொல் சொல் பொருள் விளக்கம் உலகம் பலர்க்கும் பொது என்ற வார்த்தை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Word implying common possession,… Read More »பொதுமொழி

பொதுமை

சொல் பொருள் (பெ) பொதுவுடைமை, சொல் பொருள் விளக்கம் பொதுவுடைமை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் common property தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெண்மை பொதுமை பிணையிலி ஐம் புலத்தை துற்றுவ துற்றும் துணை இதழ் வாய்… Read More »பொதுமை

பொதுமீக்கூற்றம்

சொல் பொருள் (பெ) யாவராலும் பொதுவாக மேலாய சொற்களால் பாராட்டப்படும் புகழ், சொல் பொருள் விளக்கம் யாவராலும் பொதுவாக மேலாய சொற்களால் பாராட்டப்படும் புகழ், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fame, which is commonly praised… Read More »பொதுமீக்கூற்றம்

பொதுமகளிர்

சொல் பொருள் (பெ) இடைக்குலப்பெண், சொல் பொருள் விளக்கம் இடைக்குலப்பெண், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Shepherdess தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆங்கு ஏறும் வருந்தின ஆயரும் புண் கூர்ந்தார் நாறு இரும் கூந்தல் பொதுமகளிர் எல்லாரும் முல்லை அம்… Read More »பொதுமகளிர்

பொதும்பு

சொல் பொருள் பெ) சோலை, பார்க்க : பொதும்பர் சொல் பொருள் விளக்கம் பொதும்பர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் grove தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்து பொதும்பு-தோறு அல்கும் பூ… Read More »பொதும்பு