Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

கட்சி

சொல் பொருள் (பெ) 1. காடு, 2. புகலிடம், 3. தங்குமிடம், விளையாட்டில் எதிர்த்து ஆடுபவரைக் குறித்து, பின்னர் எதிர்ப்புப் பொருள் தருவதாயிற்று சொல் பொருள் விளக்கம் விலங்கு தங்கும் இடம் கட்சி எனப்படுதல்… Read More »கட்சி

கட்குதல்

சொல் பொருள் (வி) களையெடுத்தல், சொல் பொருள் விளக்கம் களையெடுத்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் weeding out தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பரு இலை குளவியொடு பசு மரல் கட்கும் காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி பசித்து… Read More »கட்குதல்

கஞல்

சொல் பொருள் (வி) 1. நெருக்கமாக இரு, 2. மிகுந்திரு, சொல் பொருள் விளக்கம் 1. நெருக்கமாக இரு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be densely packed, be in excess தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »கஞல்

கஞ்சகம்

சொல் பொருள் (பெ) கறிவேப்பிலை மரம், சொல் பொருள் விளக்கம் கறிவேப்பிலை மரம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Curry-leaf tree, Murraya koenegii தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கஞ்சக நறு முறி அளைஇ – பெரும் 308… Read More »கஞ்சகம்

கசடு

சொல் பொருள் (பெ) 1. அழுக்கு, 2. குற்றம் சொல் பொருள் விளக்கம் அழுக்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் dirtiness, blemish, fault தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கை கசடு இருந்த என் கண் அகன்… Read More »கசடு

கச்சை

கச்சை

கச்சை என்பதன் பொருள் உள்ளாடை, இடுப்புப் பட்டை, கோவணம், கிண்கிணி. 1. சொல் பொருள் விளக்கம் (பெ) அரைப்பட்டி, இடுப்பில் இறுக்கிக் கட்டும் துணிப்பட்டை, இது கச்சு என்றும் அழைக்கப்படும், பெண் மார்புக்கு அணியும்… Read More »கச்சை

கச்சு

சொல் பொருள் (பெ) அரைப்பட்டி, இடுப்பில் இறுக்கிக் கட்டும் துணிப்பட்டை, சொல் பொருள் விளக்கம் அரைப்பட்டி, இடுப்பில் இறுக்கிக் கட்டும் துணிப்பட்டை, இது கச்சை என்றும் அழைக்கப்படும் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் girdle, cloth belt… Read More »கச்சு

கச்சம்

சொல் பொருள் (பெ) ஆடைச்சொருக்கு, சொல் பொருள் விளக்கம் ஆடைச்சொருக்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the end piece of waist garment tucked up in folds,such fold brought up from the… Read More »கச்சம்

கங்குல்

சொல் பொருள் (பெ) 1. இரவு, 2. இருள், சொல் பொருள் விளக்கம் 1. இரவு, 2. இருள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் night, darkness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரும் கடி காவலர் சோர்_பதன்… Read More »கங்குல்

கங்கு

சொல் பொருள் (பெ) எல்லை, வரம்பு, கங்கு = நெருப்புப் பற்றி எரிந்த விறகுக் கட்டையின் துண்டு கங்கு கங்கு என்பதற்கு எல்லை என்னும் பொருளும் உண்டு சொல் பொருள் விளக்கம் கங்கு =… Read More »கங்கு