Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

மடவன்

சொல் பொருள் (பெ) அறிவில் குறைந்தவன், சொல் பொருள் விளக்கம் அறிவில் குறைந்தவன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் he who has limited knowledge தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தடவு நிலை பலவின் நாஞ்சில் பொருநன்… Read More »மடவன்

மடவள்

சொல் பொருள் (பெ) அறியாமையுடையவள் சொல் பொருள் விளக்கம் அறியாமையுடையவள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் ignorant woman தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மடவள் அம்ம நீ இனி கொண்டோளே தன்னொடு நிகரா என்னொடு நிகரி பெரு நலம்… Read More »மடவள்

மடவரல்

சொல் பொருள் (பெ) 1. மடப்பம், பேதமை, கபடமின்மை,  2. மடப்பம் பொருந்தியவள்,  சொல் பொருள் விளக்கம் மடப்பம், பேதமை, கபடமின்மை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Simplicity, artlessness, credulity, guilelessness a lady possessing… Read More »மடவரல்

மடவர்

சொல் பொருள் (பெ) 1. அறிவில்லாதவர், 2. பேதையர்,  சொல் பொருள் விளக்கம் அறிவில்லாதவர், பேதையர்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் foolish people, innocent people தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வட புல வாடைக்கு பிரிவோர்… Read More »மடவர்

மடவம்

சொல் பொருள் (வி.மு) பேதையர் ஆவோம்,  சொல் பொருள் விளக்கம் பேதையர் ஆவோம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் let us be foolish தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அருளும் அன்பும் நீக்கி துணை துறந்து பொருள்… Read More »மடவம்

மடவந்தனள்

சொல் பொருள் (வி.மு) பல்வேறு பொருள் – கீழேகாண்க, சொல் பொருள் விளக்கம் பல்வேறு பொருள் – கீழேகாண்க, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் various meanings, refer below தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வல் வில்… Read More »மடவந்தனள்

மடவது

சொல் பொருள் 1. (வி.மு) அறியாமையுடையது,  2. (பெ) பேதைமை சொல் பொருள் விளக்கம் அறியாமையுடையது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் this is ignorant, innocence தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மடவது அம்ம மணி நிற எழிலி… Read More »மடவது

மடவ

சொல் பொருள் (வி.மு) அறியாமையுடையன, சொல் பொருள் விளக்கம் அறியாமையுடையன, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் these are ignorant தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மடவ மன்ற தடவு நிலை கொன்றை கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய… Read More »மடவ

மடல்

சொல் பொருள் (பெ) 1. வாழை, பனை, தாழை போன்றவற்றின் இலைப்பகுதி, 2. பனங்கருக்கு, 3. சோளக்கதிர், வாழைப்பூ முதலியவற்றின் மேலுறை, 4. தலைவியைப் பெற இயலாத தலைவன் பனங்கருக்கினால் செய்து ஏறும் குதிரை… Read More »மடல்

மடர்

சொல் பொருள் (பெ) மடார், வள்ளம், குவளை, சொல் பொருள் விளக்கம் மடார், வள்ளம், குவளை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cup தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூம்புவிடு மென் பிணி அவிழ்ந்த ஆம்பல் தேம் பாய்… Read More »மடர்