மடமை
சொல் பொருள் (பெ) அறிவின்மை, அறியாமை, சொல் பொருள் விளக்கம் அறிவின்மை, அறியாமை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் stupidity, ignorance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அளியரோ அளியர் தாமே அளி இன்று ஏதில் பொருள்_பிணி போகி… Read More »மடமை
சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்
சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்
சொல் பொருள் (பெ) அறிவின்மை, அறியாமை, சொல் பொருள் விளக்கம் அறிவின்மை, அறியாமை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் stupidity, ignorance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அளியரோ அளியர் தாமே அளி இன்று ஏதில் பொருள்_பிணி போகி… Read More »மடமை
சொல் பொருள் (வி) அறியாமைப்படு, சொல் பொருள் விளக்கம் அறியாமைப்படு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் assume ignorance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: 1. அறிவு மடம்படுதல் அறிவு குறைந்தவர் முன்னே அறிந்தும் அறியாததுபோல் தன் அறிவைக்… Read More »மடம்படு
சொல் பொருள் (பெ) 1. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற மகளிர் குணங்கள் நான்கனுள் ஒன்று. 2. பேதைமை, கபடமின்மை, 3. மென்மை, 4. அறியாமை, சொல் பொருள் விளக்கம் அச்சம், மடம்,… Read More »மடம்
சொல் பொருள் (பெ) 1. பதினான்கு முதல் பத்தொன்பது வயதுவரையுள்ள பருவத்துப் பெண், 2. பெண், சொல் பொருள் விளக்கம் பதினான்கு முதல் பத்தொன்பது வயதுவரையுள்ள பருவத்துப் பெண், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Woman between… Read More »மடந்தை
சொல் பொருள் (வி) 1. வளை, மடி, கோணு, 2. ஒடுங்கு, 3. சுருங்கு, அடங்கு, 4. இணங்கு, கீழடங்கு, 5. தீய்ந்துபோ, கருகிப்போ, 6. குறைவுபடு, 7. மீள், திரும்பிச்செல், 8. உக்கிரம்… Read More »மடங்கு
சொல் பொருள் (பெ) 1. சிங்கம், 2. யமன், 3. ஊழிப்பெருந்தீ, வடவைத்தீ, வடவாமுகாக்கினி, பெண்குதிரை முகத்தின் வடிவில் கடலுள் தங்கியிருந்து, யுகமுடிவில் வெளிப்பட்டு, உலகத்தை அழித்துவிடுவதாக நம்பப்படும் தீ, 4. ஊழியின் முடிவுக்காலம்,… Read More »மடங்கல்
சொல் பொருள் (பெ) 1. கள், 2. தேன், 3. கள் இருக்கும் குடம், சொல் பொருள் விளக்கம் கள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் toddy, fermented liquor, honey தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிலம்… Read More »மட்டு
சொல் பொருள் (பெ) கள், மட்டம் – குறைவு சொல் பொருள் விளக்கம் மட்டம் என்பது சமமானது. ஒப்புரவானது என்பது பொருள். மட்டப்பலகை, பூச்சுமட்டப்பலகை, மட்டம் பார்த்தது, என் மட்டம் என்பவையெல்லாம் சம நிலைப்பொருள்.… Read More »மட்டம்
சொல் பொருள் (பெ) மயில், சொல் பொருள் விளக்கம் மயில், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் peacock தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கான மஞ்ஞை அறை ஈன் முட்டை வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் – குறு 38/1,2… Read More »மஞ்ஞை
சொல் பொருள் (பெ) 1. மேகம், 2. வெண்மேகம், 3. மூடுபனி, சொல் பொருள் விளக்கம் மேகம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cloud, white cloud, fog தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முனை சுட எழுந்த… Read More »மஞ்சு