வண்மை
சொல் பொருள் (பெ) ஈகைத்தன்மை, கொடைத்தன்மை, வள்ளல்தன்மை, சொல் பொருள் விளக்கம் ஈகைத்தன்மை, கொடைத்தன்மை, வள்ளல்தன்மை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் liberality, munificence தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள –… Read More »வண்மை