கிலுகிலி
சொல் பொருள் (பெ) கிலுகிலுப்பை, சொல் பொருள் விளக்கம் கிலுகிலுப்பை, உமணர் வண்டிகளோடு செல்லும் குரங்கு, உமணர் தம்முடன் கொண்டுசெல்லும்முத்து உள்ள கிளிஞ்சல்களைக் கிலுகிலுப்பையாக ஆட்டி, உமணர் குழந்தைகளோடுவிளையாடுமாம். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் children’s rattle… Read More »கிலுகிலி