Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

உரறு

சொல் பொருள் (வி) உரற்று, முழங்கு சொல் பொருள் விளக்கம் உரற்று, முழங்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ – அகம் 158 இடி முழங்கும் மேகக்கூட்டத்தினையுடைய… Read More »உரறு

உரற்று

சொல் பொருள் (வி) முழங்கு சொல் பொருள் விளக்கம் முழங்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் roar தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரும் உரற்று அன்ன உட்குவரு முரசமொடு – புறம் 197/5 இடி முழங்கியதைப் போல அஞ்சத்தக்க முரசத்தோடு… Read More »உரற்று

உரவோர்

சொல் பொருள் (பெ) 1. வலிமையுடையவர், 2. அறிவுடையோர், சொல் பொருள் விளக்கம் 1. வலிமையுடையவர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் strong persons, wise people தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அருளும் அன்பும் நீக்கி துணை… Read More »உரவோர்

உரவு

சொல் பொருள் 1. (வி) தொடர்ந்து இயங்கு, 2. (பெ) 1. வலிமை, 2. மிகுகை, சொல் பொருள் விளக்கம் தொடர்ந்து இயங்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be in constant motion, as sea,… Read More »உரவு

உரவர்

சொல் பொருள் (பெ) அறிவுடையோர், சொல் பொருள் விளக்கம் அறிவுடையோர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் wise people தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி – பதி 71/25 அறிவுடையோர்க்கும், அறிவில்லாதோர்க்கும், அவரின்… Read More »உரவர்

உரல்

சொல் பொருள் (பெ) தானியங்களைக் குத்தப் பயன்படுத்தப்படும் ஓர் அமைப்பு, சொல் பொருள் விளக்கம் தானியங்களைக் குத்தப் பயன்படுத்தப்படும் ஓர் அமைப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் structure for pounding grains தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »உரல்

உரம்

சொல் பொருள் (பெ) 1.வலிமை, 2. மன திடம், உறுதி, 3. மார்பு, நெஞ்சு உரம் என்பது அறிவாதல் சொல் பொருள் விளக்கம் உரம் என்பது அறிவாதல் “உரன் என்னும் தோட்டி யான்” (குறள்.… Read More »உரம்

உயிர்ப்பு

சொல் பொருள் (பெ) 1. மூச்சுவிடுதல், 2. சோர்வுநீங்கிப் புதுப்பலம் அடைகை, சொல் பொருள் விளக்கம் உயிர்ப்பு என்பது வேண்டிய பொருளைப் பெறாதவழிக் கையற வெய்திய கருத்து. அது நெட்டுயிர்ப்புக்கு முதலாகலின் அதனையும் உயிர்ப்பென்றான்… Read More »உயிர்ப்பு

உயிர்

சொல் பொருள் 1. (வி) 1. மூச்செறி, பெருமூச்சுவிடு, 2. ஒலி, 2. (பெ) 1. உயிரினம், 2. உடம்பிலுள்ள ஜீவன், 3. ஒலி, ஓசை, 4. நெட்டுயிர்ப்பு, 5. துதிக்கை, 6. ஆதார சக்தி,… Read More »உயிர்

உயா

சொல் பொருள் (பெ) உயவு – பார்க்க உயவு சொல் பொருள் விளக்கம் உயவு – பார்க்க உயவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உலகு மிக வருந்தி உயா உறு காலை – நற்… Read More »உயா