Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

தித்தி

சொல் பொருள் (பெ) அழகுத்தேமல், நுண்ணிய மஞ்சள் நிறப் புள்ளிகள் சொல் பொருள் விளக்கம் அழகுத்தேமல், நுண்ணிய மஞ்சள் நிறப் புள்ளிகள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fine yellow spots on the skin of… Read More »தித்தி

தித்தன் வெளியன்

சொல் பொருள் (பெ) தித்தன் என்ற சோழ மன்னனின் மகனான வெளியன். சொல் பொருள் விளக்கம் தித்தன் என்ற சோழ மன்னனின் மகனான வெளியன். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a son of the chozha… Read More »தித்தன் வெளியன்

தித்தன்

சொல் பொருள் (பெ) ஒரு சோழ மன்னன் சொல் பொருள் விளக்கம் ஒரு சோழ மன்னன் இவன் உறந்தை எனப்படும் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்த சோழமன்னன். இவனது மகன் வெளியன். இவனைத்… Read More »தித்தன்

திணை

சொல் பொருள் (பெ) 1. இடம், சூழல், 2. குலம், 3. ஒழுக்கம், 4. வீடு, 5. பூமி, 6. திண்ணை என்ற சொல்லின் இடைக்குறை சொல் பொருள் விளக்கம் 1. இடம், சூழல்… Read More »திணை

திணி

சொல் பொருள் (வி) செறிவாகு, (பெ) திட்பம், திண்மை, சொல் பொருள் விளக்கம் செறிவாகு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be dense Solidity, strength, firmness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி… Read More »திணி

திண்ணை

சொல் பொருள் (பெ) வீட்டின் வேதிகை சொல் பொருள் விளக்கம் வீட்டின் வேதிகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a raised platform or veranda in a house தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறும் தொடை… Read More »திண்ணை

திண்

சொல் பொருள் (பெ.அ) 1. உறுதியான, 2. வலிமையான, சொல் பொருள் விளக்கம் 1. உறுதியான, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hard, compact, firm, strong, robust தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரவு பகல் செய்யும் திண் பிடி… Read More »திண்

திட்பம்

சொல் பொருள் (பெ) திடம், உண்மை, உறுதி சொல் பொருள் விளக்கம் திடம், உண்மை, உறுதி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் solidity, substantiality, certainty தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆகுவது அறியும் முதுவாய் வேல கூறுக… Read More »திட்பம்

திட்டை

சொல் பொருள் (பெ) திட்டு, மேட்டு நிலம் சொல் பொருள் விளக்கம் திட்டு, மேட்டு நிலம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் raised ground தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வரி மணல் அகன் திட்டை இரும் கிளை இனன்… Read More »திட்டை

திங்கள்

சொல் பொருள் (பெ) 1. சந்திரன், 2. மாதம் சொல் பொருள் விளக்கம் 1. சந்திரன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் moon, month தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பன் மீன் நடுவண் திங்கள் போலவும் – மது 769… Read More »திங்கள்