Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

பாசினம்

சொல் பொருள் (பெ) கிளிக்கூட்டம், சொல் பொருள் விளக்கம் கிளிக்கூட்டம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் flock of parrots தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பா அமை இதணம் ஏறி பாசினம் வணர் குரல் சிறுதினை கடிய –… Read More »பாசினம்

பாசிழை

சொல் பொருள் (பெ) 1. புதிய அணிகலன் சொல் பொருள் விளக்கம் 1. புதிய அணிகலன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fresh jewels தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆய் பொன் அவிர் தொடி பாசிழை மகளிர் – மது… Read More »பாசிழை

பாசிலை

சொல் பொருள் (பெ) பசிய இலை சொல் பொருள் விளக்கம் பசிய இலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் green leaf தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி – பெரும் 4 பசிய இலைகளை… Read More »பாசிலை

பாசி

சொல் பொருள் (பெ) 1. நீர்ப்பாசி, 2. கிழக்கு சொல் பொருள் விளக்கம் 1. நீர்ப்பாசி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் moss, duckweed, east தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி… Read More »பாசி

பாசறை

சொல் பொருள் (பெ) பகைமேற்சென்ற படை தங்குமிடம் சொல் பொருள் விளக்கம் பகைமேற்சென்ற படை தங்குமிடம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் warcamp தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை படு கண் முரசம் காலை… Read More »பாசறை

பாசவல்

சொல் பொருள் (பெ) 1. பசிய அவல், பச்சை அவல், 2. பசிய விளைநிலம் சொல் பொருள் விளக்கம் 1. பசிய அவல், பச்சை அவல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் A preparation of rice… Read More »பாசவல்

பாசவர்

சொல் பொருள் (பெ) இறைச்சி விற்போர், சொல் பொருள் விளக்கம் இறைச்சி விற்போர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் dealers in meat தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விருந்து கண்மாறாது உணீஇய பாசவர் ஊனத்து அழித்த வால் நிண… Read More »பாசவர்

பாசரும்பு

சொல் பொருள் (பெ) இளம் மொட்டு, சொல் பொருள் விளக்கம் இளம் மொட்டு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் young tender flower bud தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குளன் அணி தாமரை பாசரும்பு ஏய்க்கும் – கலி 22/15… Read More »பாசரும்பு

பாசம்

சொல் பொருள் (பெ) 1. கயிறு, 2. பேய், சொல் பொருள் விளக்கம் 1. கயிறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் rope, cord demon, vampire தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாசம் தின்ற தேய் கால் மத்தம்… Read More »பாசம்

பாசடை

சொல் பொருள் (பெ) பசிய இலை சொல் பொருள் விளக்கம் பசிய இலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் green leaf தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாசடை நிவந்த கணை கால் நெய்தல் – குறு 9/4 பசிய… Read More »பாசடை