Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

ஆவி

சொல் பொருள் 1. (வி) கொட்டாவி விடு,  2. (பெ) 1. புகை, 2. கானல்நீர், 3. வேளிர்தலைவருள் ஒருவன் ஆவி – உயிர். சொல் பொருள் விளக்கம் ஆவி என்றார் காதலிக்கப்படும் பொருள்கள்… Read More »ஆவி

ஆவணம்

சொல் பொருள் (பெ) 1. பத்திரம், 2. கடைத்தெரு சொல் பொருள் விளக்கம் 1. பத்திரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் document, record Market தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்… Read More »ஆவணம்

ஆலு

சொல் பொருள் (வி) 1. ஒலி, 2. களிகூர், 3. ஆடு சொல் பொருள் விளக்கம் 1. ஒலி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் make sound, rejoice, dance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மா நனை கொழுதி… Read More »ஆலு

ஆலி

சொல் பொருள் (பெ) ஆலங்கட்டி சொல் பொருள் விளக்கம் ஆலங்கட்டி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hailstone தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யானைப், புகர் முகம் பொருத புது நீர் ஆலி பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப… Read More »ஆலி

ஆலம்

சொல் பொருள் (பெ) ஆலமரம் சொல் பொருள் விளக்கம் ஆலமரம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Banyan Tree தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புது கலத்து அன்ன கனிய ஆலம் – ஐங் 303/1 புதிய மண்கலத்தைப் போன்ற பழங்களையுடைய… Read More »ஆலம்

ஆலங்கானம்

ஆலங்கானம் என்பது தலையாலங்கானம் என்றும் அழைக்கப்படும் ஓர் ஊர். 1. சொல் பொருள் (பெ) தமிழ்நாட்டிலுள்ள ஓர் ஊர் 2. சொல் பொருள் விளக்கம் தமிழ்நாட்டிலுள்ள ஓர் ஊர் இவ்வூர் தலையாலங்கானம் என்றும் அழைக்கப்படும்.… Read More »ஆலங்கானம்

ஆல்

ஆல்

ஆல் என்பதன் பொருள் ஆலமரம் 1. சொல் பொருள் ஆல், ஆலம் = நீர், தண்ணீர் (பெ) 1. மிகுதி, 2. கார்த்திகை நட்சத்திரம் பார்க்க ஆரல், 3. விழுதூன்றி படரும் ஆலமரம் 2. சொல்… Read More »ஆல்

ஆரை

சொல் பொருள் (பெ) 1. புல்லால் செய்யப்பட்ட பாய், 2. அச்சு சொல் பொருள் விளக்கம் 1. புல்லால் செய்யப்பட்ட பாய், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Mat made of rushes axle wood தமிழ்… Read More »ஆரை

ஆரிடை

சொல் பொருள் (பெ) கடினமாதை பாதை, அரிய வழி, (ஆர் + இடை = ஆரிடை, கடினமான இடைவெளி) சொல் பொருள் விளக்கம் அரிய வழி; ஆவது ஆறலைப்போரும் ஊறுசெய் விலங்கும் உடைத்தாய் ஏற்றிழிவும்… Read More »ஆரிடை

ஆரி

சொல் பொருள் (பெ) கடினமானது, கடினம், சொல் பொருள் விளக்கம் கடினமானது, கடினம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் difficulty தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அலங்கு கழை நரலும் ஆரி படுகர் – மலை 161 ஆடுகின்ற மூங்கில்கள் ஒலிக்கும்… Read More »ஆரி