ஞெ வரிசைச் சொற்கள்

ஞெ வரிசைச் சொற்கள், ஞெ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஞெ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ஞெ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

ஞெள்ளல்

சொல் பொருள் வழி, சாலை சொல் பொருள் விளக்கம் வழி, சாலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் road, path தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் – புறம் 15/1 விரைந்த தேர் குழித்த… Read More »ஞெள்ளல்

ஞெலிகோல்

சொல் பொருள் தீக்கடைகோல், சொல் பொருள் விளக்கம் தீக்கடைகோல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Piece of wood for producing fire by friction தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இல் இறை செரீஇய ஞெலிகோல் போல தோன்றாதிருக்கவும் வல்லன்… Read More »ஞெலிகோல்

ஞெலி

சொல் பொருள் கடைந்து தீயை உண்டாக்கு, தீயை உண்டாக்கக் கடையப்படும் மூங்கில், தீக்கொள்ளி, சொல் பொருள் விளக்கம் கடைந்து தீயை உண்டாக்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் rub one stick on another for producing… Read More »ஞெலி

ஞெமை

சொல் பொருள் ஒரு மரம், நமை, வெள்ளை நாகை சொல் பொருள் விளக்கம் ஒரு மரம், நமை, வெள்ளை நாகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a tree, anogeissus latifolia தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இந்த… Read More »ஞெமை

ஞெமுங்கு

சொல் பொருள் அழுந்து, சொல் பொருள் விளக்கம் அழுந்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் get squeezed தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும் கண் வெம் முலை ஞெமுங்க புல்லி – நற் 314/6 கரிய கண்கள் அமைந்த வெம்மையான… Read More »ஞெமுங்கு

ஞெமுக்கு

சொல் பொருள் நெருக்கிவருத்து சொல் பொருள் விளக்கம் நெருக்கிவருத்து மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் press hard தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய – அகம் 60/8 ஒளிவிடும் தோள்வளையை அமுக்கவேண்டாம் குறிப்பு இது சங்க… Read More »ஞெமுக்கு

ஞெமிர்

சொல் பொருள் நெரிவுறு, பரவு, பரப்பு சொல் பொருள் விளக்கம் நெரிவுறு, பரவு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be crushed, be pressed out as pulp, spread, spread over தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »ஞெமிர்

ஞெமிடு

சொல் பொருள் பிசை, கசக்கு சொல் பொருள் விளக்கம் பிசை, கசக்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் press out with the hands, crush தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடிச்சி காக்கும் அடுக்கல் பைம் தினை… Read More »ஞெமிடு

ஞெமி

சொல் பொருள் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்வுறு, இறு சொல் பொருள் விளக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்வுறு, இறு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் give way (as under a weight) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வயங்கு… Read More »ஞெமி

ஞெமன்கோல்

சொல் பொருள் துலாக்கோல் சொல் பொருள் விளக்கம் துலாக்கோல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் balance தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செற்றமும் உவகையும் செய்யாது காத்து ஞெமன்கோல் அன்ன செம்மைத்து ஆகி – மது 490,491 பகைமையையும், மகிழ்ச்சியையும்… Read More »ஞெமன்கோல்