திக்குதல் திணறுதல்
சொல் பொருள் திக்குதல் – பேச்சுத் தடக்கமாதல்திணறுதல் – மூச்சுத் தடக்கமாதல் சொல் பொருள் விளக்கம் திக்குத் திக்கென அச்சத்தால் திணறுதல் அறிந்ததே. திக்குதல், ‘திக்குவாய்’ என்பதில் புலப்படும். திக்குதல் ‘கொன்னல்’ எனவும்படும். திடுக்கீடான… Read More »திக்குதல் திணறுதல்