Skip to content

தெ வரிசைச் சொற்கள்

தெ வரிசைச் சொற்கள், தெ வரிசைத் தமிழ்ச் சொற்கள், தெ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், தெ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தெறுவர்

சொல் பொருள் (பெ) பகைவர் சொல் பொருள் விளக்கம் பகைவர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் foes, enemies தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெறுவர் பேர் உயிர் கொள்ளும் மாதோ – புறம் 307/9,10 பகைவருடைய மிக்க… Read More »தெறுவர்

தெறு

சொல் பொருள் (வி) 1. வருத்து, 2. சுட்டுப்பொசுக்கு, 3. வாட்டு, 4. குவி சொல் பொருள் விளக்கம் 1. வருத்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cause distress, burn, scorch, cause to dry,… Read More »தெறு

தெறீஇ

சொல் பொருள் (வி.எ) தெறு = குவி என்பதன் வினை எச்சத்தின் மரூஉ சொல் பொருள் விளக்கம் தெறு = குவி என்பதன் வினை எச்சத்தின் மரூஉ மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »தெறீஇ

தெறி

சொல் பொருள் (வி) 1. துள்ளு, 2. விரலால் உந்து, 3. துளி அல்லது பொறியாகச் சிதறு, 4. (விரலால்) சுண்டிவிடு, 5. ஒன்றில் பட்டுச் சிதறி விழு சொல் பொருள் விளக்கம் 1. துள்ளு,… Read More »தெறி

தெறல்

சொல் பொருள் (பெ) 1. வருத்துதல், தண்டித்தல், 2. அழித்தல், 3. சினத்தல், 4. வெம்மை சொல் பொருள் விளக்கம் 1. வருத்துதல், தண்டித்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் affliction, punishing, ruining, being angry,… Read More »தெறல்

தெற்றென

சொல் பொருள் (வி.அ) 1. தெளிவாக, 2. விரைவாக சொல் பொருள் விளக்கம் 1. தெளிவாக, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் clearly, distinctly, speedily, swiftly தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நனி பசந்தனள் என வினவுதி… Read More »தெற்றென

தெற்று

சொல் பொருள் 1. (வி) 1. அலை, உலுக்கு,  2. தடைப்படுத்து, 2. (பெ) தேற்றம், உறுதி, தெற்று – எழும்புதல், சொல் பொருள் விளக்கம் தெற்றி என்பது திண்ணை என்னும் பொருளது. நில… Read More »தெற்று

தெற்றி

சொல் பொருள் (பெ) 1. மேடை, திண்ணை, 2. மேட்டு இடம், 3. ஒரு மகளிர் விளையாட்டு, 4. ஒரு மரம், சொல் பொருள் விளக்கம் 1. மேடை, திண்ணை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் raised… Read More »தெற்றி

தெளிர்

சொல் பொருள் (வி) 1. தெளிவாக ஒலி, 2. ஒளிபெறு, 2. (பெ) தெளிவான ஓசை,  சொல் பொருள் விளக்கம் 1. தெளிவாக ஒலி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sound clearly, shine, sparkle, clear… Read More »தெளிர்

தெளி

சொல் பொருள் 1. (வி) 1. தூவு,  2. நீர் போன்றவை கலங்கிய நிலையில் மாறி சுத்தமாகு, 3. நம்பு, 4. ஐயம் தீர், 5. அறி, 6. உறுதியாகத் தெரிவி, 7. தெளிவுபடுத்து,… Read More »தெளி