தன் காலில் நிற்றல்
சொல் பொருள் தன் காலில் நிற்றல் – பிறர் உதவி கருதாதிருத்தல் சொல் பொருள் விளக்கம் ஒருவர் தன் காலில் தான் நிற்பார். அவ்வாறு தன் காலில் நிற்பதைக் குறியாமல் தன் முயற்சியால், தன்… Read More »தன் காலில் நிற்றல்
த வரிசைச் சொற்கள், த வரிசைத் தமிழ்ச் சொற்கள், த என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், த என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)
சொல் பொருள் தன் காலில் நிற்றல் – பிறர் உதவி கருதாதிருத்தல் சொல் பொருள் விளக்கம் ஒருவர் தன் காலில் தான் நிற்பார். அவ்வாறு தன் காலில் நிற்பதைக் குறியாமல் தன் முயற்சியால், தன்… Read More »தன் காலில் நிற்றல்
சொல் பொருள் தறிகெட்டவன் – நிலைத்து ஓரிடத்து அமையாதவன் சொல் பொருள் விளக்கம் தறி என்பது தூண். தறியில் மாடு கன்று யானை முதலியன கட்டப்பெறும். மாடு கட்டும் தறி கட்டுத்தறி. கட்டுத்துறை எனவும்… Read More »தறிகெட்டவன்
சொல் பொருள் தளைபோடுதல் – திருமணம் செய்வித்தல் சொல் பொருள் விளக்கம் கழுதைக்குத் தளைபோடுதல் வழக்கம். முன்னங்கால் இரண்டையும் சேர்த்துத் தளைத்து விட்டால் அது ஓடிப்போகாது. போனாலும் எளிதில் கண்டுபிடித்துக் கொள்ளலாம். தளையாவது கட்டு.… Read More »தளைபோடுதல்
சொல் பொருள் தளுக்குதல் – நடிப்பால் மயக்குதல் சொல் பொருள் விளக்கம் தளுக்கு என்பது உடலை வளைத்தலும் நெளித்தலுமாம். உடலை வளைத்தும் நெளித்தும் இயற்கைக்குப் பொருந்தா வகையில் குழைவர் சிலர். அவரைத் தளுக்குபவராகக் குறிப்பர்.… Read More »தளுக்குதல்
சொல் பொருள் தள்ளமாட்டாமை – அகற்ற முடியாத நெருக்கம் சொல் பொருள் விளக்கம் ஒருவரைச் சார்ந்து ஒருவர் இருப்பார். அவரைத்தம்மால் தாங்கக்கூடிய வளமும் வாய்ப்பும் இல்லாவிடினும் அல்லலோடு அல்லலாக அவரைத் தாங்கித் தீரவேண்டிய கட்டாய… Read More »தள்ளமாட்டாமை
சொல் பொருள் தலையைக் குலுக்கல் – மறுத்தல் சொல் பொருள் விளக்கம் தலையாட்டுதலுக்கு எதிரிடையானது தலையைக் குலுக்குதலாம். தலையாட்டல் என்பது ஒப்புகை, தலையைக் குலுக்கல் என்பது மறுதலிக்கை. ஆட்டுதல் என்பது ஒரு முறை இரு… Read More »தலையைக் குலுக்கல்
சொல் பொருள் தலையில் அடித்தல் – உறுதி கூறல் சொல் பொருள் விளக்கம் ‘தலையில் அடித்துச் சொல்கிறேன்’ என்றால் உறுதி மொழிகிறேன் என்பது பொருள். உறுதி மொழிவார் துணியைத் தாண்டல், பிள்ளையைத் தாண்டல், தெய்வத்தின்… Read More »தலையில் அடித்தல்
சொல் பொருள் தலையிடுதல் – பங்கு கொள்ளல்; ஊடுபுகுதல்; தீர்த்துவைத்தல் சொல் பொருள் விளக்கம் “எங்களுக்குள் ஆயிரம் இருக்கும் நீங்கள் இதில் தலையிட வேண்டியதில்லை” என்பது, பங்கு கொள்ளவேண்டா, ஊடுபுக வேண்டா என்னும் பொருளாக… Read More »தலையிடுதல்
சொல் பொருள் தலையாட்டிப் பிழைப்பு – ‘ஆமாம்’ ‘ஆமாம்’ என்று சொல்லிப் பிழைத்தல் சொல் பொருள் விளக்கம் தன்னலம் நாடும் ஒருவன் எவர் என்ன சொன்னாலும் “ஆமாம் ஆமாம்” என்று சொல்வதை அன்றி மறுப்பதே… Read More »தலையாட்டிப் பிழைப்பு
சொல் பொருள் தலை முழுகல் – தீர்த்துவிடல், ஒழித்துவிடல் சொல் பொருள் விளக்கம் சிக்கு அழுக்கு ஆகியவற்றைப் போக்க தலை முழுகுதல் தமிழர் வழக்கம். ‘எண்ணெய் தேய்த்துச் சீயக்காய் தேய்த்து நீராடல் வாரத்திற்கு ஒரு… Read More »தலை முழுகல்