Skip to content

த வரிசைச் சொற்கள்

த வரிசைச் சொற்கள், த வரிசைத் தமிழ்ச் சொற்கள், த என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், த என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தலைதடவல்

சொல் பொருள் தலைதடவல் – சுரண்டுதல், முழுவதும் பறித்தல் சொல் பொருள் விளக்கம் தலையில் ஈரும் பேனும் சேர்ந்துவிட்டாலும் அழுக்குப் பிடித்து விட்டாலும் தலையைச் சொறிய அல்லது சுரண்டநேரும். கையால் தலையைத் தடவுவதுடன் விரல்களால்… Read More »தலைதடவல்

தலைகாட்டாமை

சொல் பொருள் தலைகாட்டாமை – முன்வராமை சொல் பொருள் விளக்கம் தலை என்பது உறுப்பைக் குறியாமல், உறுப்புடையானைக் குறிப்பதாம். தலைக்கு இரண்டு என்றால் ஆளுக்கு இரண்டு என்பது போன்ற வழக்கு உடையதாகும் இது. பல… Read More »தலைகாட்டாமை

தலைகவிழ்தல்

சொல் பொருள் தலைகவிழ்தல் – இழிவுறுதல் சொல் பொருள் விளக்கம் ஒருவர் செய்த பிழையைச் சுட்டிக்காட்டும்போது, சுட்டப் பட்டவர் மானியாக இருப்பின் அவர் தலைகவிழ்தல் இயற்கை. தலைகவிழ்தல் என்பது இதனால் இழிவுப் பொருள் தருவதாயிற்று.… Read More »தலைகவிழ்தல்

தலைக்கட்டு

சொல் பொருள் தலைக்கட்டு – குடும்பம் சொல் பொருள் விளக்கம் தலை என்பது ஆள் என்னும் பொருளது. தலையை எண்ணுதல் ஆளை எண்ணுதலாம். தலைகட்டுக்குத் தக்க கோயில்வரி, ஊர்வரி, வாங்குதல் இன்றும் நடைமுறை. ஒரு… Read More »தலைக்கட்டு

தலைக்கட்டல்

சொல் பொருள் தலைக்கட்டல் – சீர் செய்தல், சரி செய்தல் சொல் பொருள் விளக்கம் தலைக்கட்டல் என்பது தலையைக் கட்டுதல் என்னும் பொருளைக் குறியாமல் சீர் செய்தல், சரி செய்தல் என்னும் பொருளில் வருவது… Read More »தலைக்கட்டல்

தமுக்கடித்தல்

சொல் பொருள் தமுக்கடித்தல் – பலரறியச் சொல்லல் சொல் பொருள் விளக்கம் ஊர் சாற்றுதல் என்பது இன்னும் வழக்கில் உள்ளது கையில் தமுக்கு என்னும் ஒருபக்கப் பறை வைத்துக்கொண்டு அடித்து இடை இடையே நிறுத்தி… Read More »தமுக்கடித்தல்

தந்தனாப்பாடல்

சொல் பொருள் தந்தனாப்பாடல் – வறுமைப்படல் சொல் பொருள் விளக்கம் துந்தனாப் பாடல் என்பதும் இப்பொருள் தருவதே. பிச்சைக்கு வருபவர் பாட்டுப்பாடிக்கொண்டும் ஆடிக் கொண்டும் வருதல் வழக்கமாதலின் ‘பாட்டுப்பாடுதல்’ என்னும் பொருளில் தந்தனாப் பாடுதல்,… Read More »தந்தனாப்பாடல்

தண்ணீர் காட்டுதல்

சொல் பொருள் தண்ணீர் காட்டுதல் – தப்பிவிடுதல் சொல் பொருள் விளக்கம் “ஒரு கொள்ளைக்கூட்டம் கட்டுப்பாடான அந்த ஊர்க்குத் தண்ணீர் காட்டியிருக்கிறது” உனக்கு ஒரு நாள் தண்ணீர் காட்டாமலா விடுவான்; அப்பொழுது உண்மை புரியும்”… Read More »தண்ணீர் காட்டுதல்

தடவல்

சொல் பொருள் தடவல் – இல்லாமை, தடவை சொல் பொருள் விளக்கம் பொருள் நிரம்ப இருந்தால் அள்ளிக் கொள்ளலாம். குறைவாக இருந்தால் எடுத்துக் கொள்ளலாம்; தேடிப்பிடித்து எடுக்கும் அளவில் இருந்தால் தடவித்தான் எடுக்க வேண்டி… Read More »தடவல்

தடம் மாறல்

சொல் பொருள் தடம் மாறல் – ஒழுங்கற்ற வழியில் நடத்தல். சொல் பொருள் விளக்கம் தடம் என்பது செல்வதற்கென்று உரிய நேர் வழி அல்லத திட்டப் படுத்திய வழி. அத்தடத்தை மாறி வேறு தடத்தில்… Read More »தடம் மாறல்