புறங்கூறு
சொல் பொருள் (வி) காணாவிடத்துப் பிறர்மேல் அலர்தூற்று சொல் பொருள் விளக்கம் காணாவிடத்துப் பிறர்மேல் அலர்தூற்று மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் backbite, slander; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய்… Read More »புறங்கூறு