Skip to content

ப வரிசைச் சொற்கள்

ப வரிசைச் சொற்கள், ப வரிசைத் தமிழ்ச் சொற்கள், ப என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ப என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

பயறுபோடல் – இறுதி கடன் கழித்தல்

சொல் பொருள் பயறுபோடல் – இறுதி கடன் கழித்தல் சொல் பொருள் விளக்கம் பயறு போடல், பச்சை போடல், பாலூற்றல், தீயாற்றல், கொள்ளி வைத்தல், குடமுடைத்தல், மாரடித்தல் என்பனவெல்லாம் இறந்தார்க்குச் செய்யும் கடன்கள். இவை… Read More »பயறுபோடல் – இறுதி கடன் கழித்தல்

பந்தாடுதல்

சொல் பொருள் பந்தாடுதல் – அடித்து நொறுக்குதல் சொல் பொருள் விளக்கம் உதைத்தல், அடித்தல் பந்தாடுதலில் உண்டு. பந்து இல்லாமலே, எதிர்த்து வந்தவரை உதைத்தும், அடித்தும் பந்தாடி விடுவதும் உண்டு. அப்பந்தாடுதல் அடித்து நொறுக்குதல்… Read More »பந்தாடுதல்

பந்தல்

சொல் பொருள் பந்தல் – (சாவுக்) கொட்டகை சொல் பொருள் விளக்கம் கொடி படர்தற்கு அமைக்கப்படும் பந்தல் கொடிப் பந்தல்; தண்ணீர் வழங்குவதற்கென அமைக்கப்பட்ட கொட்டகை தண்ணீர்ப் பந்தல். அவ்வாறே திருமண விழாவுக்கென அமைக்கப்படுவது… Read More »பந்தல்

பதம்பார்த்தல்

சொல் பொருள் பதம்பார்த்தல் – ஆராய்தல் சொல் பொருள் விளக்கம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பொறுக்கு பதம் என்பது பழமொழி. ஒரு பொறுக்கை எடுத்து விரலால் நசுக்கி வெந்தது வேகாதது பார்ப்பது வழக்கம்.… Read More »பதம்பார்த்தல்

பண்ணையடித்தல்

சொல் பொருள் பண்ணையடித்தல் – அக்கறையாக வேலை செய்தல் சொல் பொருள் விளக்கம் பண்ணை என்பது உழவர் பெருங்குடி; அக்குடிக்குரியவர் பண்ணையார்; அவர் நிலம் பண்ணை; அங்கு வேலை செய்பவர் பண்ணையாள், பண்ணைக்காரர் பண்ணையில்… Read More »பண்ணையடித்தல்

படையெடுத்தல்

சொல் பொருள் படையெடுத்தல் – கூட்டமாக வருதல் சொல் பொருள் விளக்கம் வீரர்கள் போருக்குச் செல்லல் படையெடுப்பாகும். ஆனால், படையெடுத்தல் என்பது போருக்குச் செல்லுதல் என்னும் பொருளின் நீங்கிக்கூட்டமாகப் போதல் என்னும் பொருளில் வழங்குவதுண்டு.… Read More »படையெடுத்தல்

படையல் போடல்

சொல் பொருள் படையல் போடல் – தெய்வப் படையல், உழையாத் தீனி சொல் பொருள் விளக்கம் படைத்துவைப்பது படையல் ஆகும். சோறு கறி பண்டம் ஆகியவற்றைத் தெய்வப் படையலாகப்படைப்பது வழக்கம். அது ‘படைப்பு’ என்றும்… Read More »படையல் போடல்

படுத்துவிடுதல்

சொல் பொருள் படுத்துவிடுதல் – செயலற்றுப் போதல் சொல் பொருள் விளக்கம் ஓடுதல், நடத்தல், இருத்தல், படுத்தல் என்பவை ஒன்றன் ஒன்று சுருங்கிய இயக்கமாம். நன்றாக ஓடுகிறது. சீராக நடக்கிறது; ஏதோ நடந்து கொண்டிருக்கிறது;… Read More »படுத்துவிடுதல்

படுக்காளி

சொல் பொருள் படுக்காளி – ஒழுக்கக்கேடன் சொல் பொருள் விளக்கம் படுக்கை என்பது படுக்கையறை. அதனைவிட்டு வெளியே வராமல் அதுவே தஞ்சமாக இருப்பவன் படுக்காளியாம். இங்கே படுக்கை என்பதுதான் தனித்துப்படுக்கும் சோம்பேறித்தனத்தை அல்லது உறங்கு… Read More »படுக்காளி

படியளத்தல்

சொல் பொருள் படியளத்தல் – உதவுதல் சொல் பொருள் விளக்கம் கூலிவேலை செய்வார் வேலைமுடிந்ததும் வீட்டுக்குப் போகும் போது படியால் அளந்து கூலி வாங்கிக்கொண்டு போவது வழக்கம். அற்றை உணவுக்கு அத் தவசம் உதவியாதலால்… Read More »படியளத்தல்