Skip to content

ப வரிசைச் சொற்கள்

ப வரிசைச் சொற்கள், ப வரிசைத் தமிழ்ச் சொற்கள், ப என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், ப என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

பருமிதம்

பொருள் பெருமிதம் என்பது பெருமையாகவும் தன்னெடுப்பாகவும் இருநிலையில் அமையும். விளக்கம் பெருமிதம் என்பது பெருமையாகவும் தன்னெடுப்பாகவும் இருநிலையில் அமையும். இப்பெருமிதம் பருமிதம் எனவும்படும். பருமிதம் மகிழ்வையும் குறிக்கும். பருமித்தல் என்பது அழகுறத்தல் பண்ணுறுத்தல் என்பவற்றைக்… Read More »பருமிதம்

பருமை

பொருள் பருமை என்பது பருத்திருத்தல், பெருமை என்பவற்றை வெளிப்பட உணர்த்தும் விளக்கம் பருமை என்பது பருத்திருத்தல், பெருமை என்பவற்றை வெளிப்பட உணர்த்தும். பருஞ்சோளம், பருங்கீரை, பருந்தேக்கு, பருநெல், பருப்பொருள், பரும்படி, பருமட்டம், பருவட்டு, பருவுடல்… Read More »பருமை

பருவம்

பொருள் சீரிய வாய்த்த பொழுதுகளே அல்லது காலங்களே பருவம் எனப்படுகின்றதாம் விளக்கம் ‘பருவ மழை’ என்பதும் ‘பருவத்தே பயிர்செய்’ என்பதும் அனைவரும் அறிந்தவை. பருவம் என்பது மழை பெய்யும் பருவமாம். காலச் சோளம், காலப்… Read More »பருவம்

பரேர்

சொல் பொருள் (பெ) பரு + ஏர், மிக்க அழகு சொல் பொருள் விளக்கம் பரு + ஏர், மிக்க அழகு பருத்ததும் அழகியதுமாம் தன்மை பரேர் எனப்பட்டது பருமை அழகு இவற்றொடும் வலிமையும்… Read More »பரேர்

பந்து

குறிப்பு: இது ஒரு வடசொல் தமிழ் சொல்: இனம் பொருள்: இனம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றி : Devaneya_Pavanar – Wikipedia தேவநேயப் பாவாணர் – Tamil Wikipedia

பதிவிரதை

குறிப்பு: இது ஒரு வடசொல் தமிழ் சொல்: குலமகள்(கற்புடையாள்) பொருள்: குலமகள் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றி : Devaneya_Pavanar – Wikipedia தேவநேயப் பாவாணர் – Tamil Wikipedia

பதார்த்தம்

தமிழ் சொல்: பண்டம் (கறி) குறிப்பு: இது ஒரு வடசொல் பொருள்: பண்டம் (கறி) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றி : Devaneya_Pavanar – Wikipedia தேவநேயப் பாவாணர் – Tamil Wikipedia

பத்தினி

குறிப்பு: இது ஒரு வடசொல் தமிழ் சொல்: கற்புடையாள் பொருள்: கற்புடையாள் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றி : Devaneya_Pavanar – Wikipedia தேவநேயப் பாவாணர் – Tamil Wikipedia

பத்திரம்

குறிப்பு: இது ஒரு வடசொல் தமிழ் சொல்: தாள் (இதழ்) பொருள்: தாள் (இதழ்) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றி : Devaneya_Pavanar – Wikipedia தேவநேயப் பாவாணர் – Tamil Wikipedia