குறும்பியன்
சொல் பொருள் (பெ) ஒரு சங்ககால மன்னன், சொல் பொருள் விளக்கம் குறும்பியன் சங்ககால மன்னர்களில் ஒருவன். புலவர் பரணர் இவனைப் பற்றிய செய்திகளைத் தருகிறார்.(அகம் 262).இவனது படைத்தலைவன் திதியன் – https://ta.wikipedia.org/wiki/குறும்பியன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »குறும்பியன்