Skip to content

மன்னன்

தமிழ் இலக்கியங்களில் மன்னன் பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் மன்னன் பற்றிய குறிப்புகள், வழக்குச்சொல்லில், இணைச்சொற்களில் மன்னர்கள் பற்றிய குறிப்புகள்

திரையன்

சொல் பொருள் (பெ) தொண்டைநாட்டு மன்னன், இளந்திரையன் சொல் பொருள் விளக்கம் தொண்டைநாட்டு மன்னன், இளந்திரையன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் An ancient chief of Toṇṭaināṭu தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல் வேல் திரையன் படர்குவிர் ஆயின்… Read More »திரையன்

அறுகை

அறுகை

அறுகை என்பது அறுகம்புல் 1. சொல் பொருள் (பெ) 1. அறுகம்புல், 2. ஒரு சங்ககால அரசன், 2. சொல் பொருள் விளக்கம்  அறுகம்புல் வேறு பெயர்கள் மூதண்டம், தூர்வை, மேகாரி, பதம். மொழிபெயர்ப்புகள்… Read More »அறுகை

அவினி

சொல் பொருள் (பெ) ஒரு சங்ககால மன்னனின் பெயர், சொல் பொருள் விளக்கம் ஒரு சங்ககால மன்னனின் பெயர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் The name of a king of sangam period. தமிழ்… Read More »அவினி

எயினன்

1. சொல் பொருள் (பெ) 1. ஆய் குடி எயினன், ஓர் சிற்றரசன், 2. வாகை அரசன் 2. சொல் பொருள் விளக்கம் ஆய்-எயினன் அருள் உள்ளம் கொண்டவன். பறவைகளை பேணிப் பாதுகாத்து வந்தவன்.… Read More »எயினன்

நன்னன்

சொல் பொருள் (பெ) வேளிர்குடியைச் சேர்ந்த பல மன்னர்கள், சொல் பொருள் விளக்கம் வேளிர்குடியைச் சேர்ந்த பல மன்னர்கள், சங்ககாலத்தில் நன்னன் என்னும் பெயருடன் பல மன்னர்கள் ஆங்காங்கே ஆண்டுவந்தனர். அவர்கள் வேளிர் குடியைச் சேர்ந்தவர்கள். மேற்குத்… Read More »நன்னன்

நந்தர்

சொல் பொருள் (பெ) மகத நாட்டு மன்னர், சொல் பொருள் விளக்கம் மகத நாட்டு மன்னர், நந்தர் வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு அரச மரபினர் ஆவர். இவர்கள் கிமு 4-ஆம் நூற்றாண்டுகளில் மகத… Read More »நந்தர்

மலையன்

1. சொல் பொருள் (பெ) மலையமான் திருமுடிக் காரி, 2. சொல் பொருள் விளக்கம் மலையமான் திருமுடிக் காரி, மலையமான் சேர நாட்டு குறுநில மன்னர்கள் வம்சத்துள் ஒன்றாகும். அதில் மலையமான் திருமுடிக்காரி என்பவன்… Read More »மலையன்

மத்தி

சொல் பொருள் (பெ) ஒரு சங்ககால மன்னன், நடு வேர்ச்சொல்லியல் இது mid என்னும் ஆங்கில சொல்லின் மூலம் இது மத்தி என்னும் சமற்கிருத சொல்லின் மூலம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a chieftain belonging… Read More »மத்தி

விச்சியர்பெருமகன்

சொல் பொருள் (பெ) பார்க்க : விச்சிக்கோ சொல் பொருள் விளக்கம் பார்க்க : விச்சிக்கோ மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வில் கெழு தானை விச்சியர்பெருமகன் – குறு 328/5 விற்படையைக் கொண்ட சேனைகளையுடைய… Read More »விச்சியர்பெருமகன்

விச்சிக்கோ

சொல் பொருள் (பெ) விச்சிக்கோ சங்ககால மன்னர்களில் ஒருவன். சொல் பொருள் விளக்கம் விச்சிமலை நாட்டின் அரசன். விச்சிக்கோ, விச்சிக்கோன், விச்சியர்பெருமகன் என்றெல்லாம் சங்கநூல்களில் இவன் குறிப்பிடப்படுகிறான்.பாரி இறந்தபின் கபிலர் பாரிமகளிரை அழைத்துக்கொண்டு சென்று அவர்களைத்… Read More »விச்சிக்கோ