Skip to content

மலர்

தமிழ் இலக்கியங்களில் மலர் பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் மலர் பற்றிய குறிப்புகள், வழக்குச்சொல்லில், இணைச்சொற்களில் மலர்கள் பற்றிய குறிப்புகள்

கருவிளை

கருவிளை

கருவிளை என்பதை, இக்காலத்தில் சங்குப்பூ என்கின்றனர் 1. சொல் பொருள் (பெ) காக்கணம், காக்கட்டான், உயவை, யாப்பிலக்கண வாய்பாடு 2. சொல் பொருள் விளக்கம் தோற்றத்தில் சங்கின் விரிவாய் போலத் தோன்றம் தருவதால் இதனை சங்குப்பூ கூறுகின்றனர்.… Read More »கருவிளை

கணவிரம்

கணவிரம்

கணவிரம் என்பது செவ்வலரி 1. சொல் பொருள் (பெ) செவ்வலரி 2. சொல் பொருள் விளக்கம் செவ்வலரி மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் Nerium indicum Mill, Red Oleander, Nerium oleander. 4. தமிழ்… Read More »கணவிரம்

கடுக்கை

சொல் பொருள் (பெ) கொன்றை, சொல் பொருள் விளக்கம் கொன்றை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் indian laburnum தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய – பதி 43/16 புதிய ஏரைப் பூட்டி உழும்… Read More »கடுக்கை

கடு

கடு

கடு என்பது ஒருவகை மரமாகும் 1. சொல் பொருள் 1. (வி) 1. விரைந்து ஓடு, 2. ஒத்திரு, 3. ஐயப்படு. 2. (பெ.அ) கடுமையான, விரைவான. 3. (பெ) 1. கடுக்காய் மரம், 2.… Read More »கடு

நறவம்

நறவம்

நறவம் என்பது ஒரு மலர் 1. சொல் பொருள் (பெ) 1. ஒரு வாசனைக் கொடி, பூ; 2. கள்; 3. தேன் ; 4. மணம் 2. சொல் பொருள் விளக்கம் நறவம்பூ கொத்துக்கொத்தாகப்… Read More »நறவம்

நரந்தம்

நரந்தம்

நரந்தம் என்பது நாரத்தை மரம் 1. சொல் பொருள் (பெ) 1. நாரத்தை, 2. கஸ்தூரி, 3. ஒரு வாசனைப் புல், 2. சொல் பொருள் விளக்கம் ஆரஞ்சு இனத்தைச் சேர்ந்த பழம்; நாரத்தை. நாரத்தை, நரந்தம் வாசனை திரவியங்களுக்காகவம்,… Read More »நரந்தம்

நந்தி

நந்தி

நந்தி என்பது நந்தியாவட்டம் 1. சொல் பொருள் (பெ) நந்தியாவட்டம். ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும், காளை என்பவர், இந்துக் கடவுள் சிவபெருமானின் வாகனம் ஆவார் (வி) மிகுந்து, விளங்கி (பெருகி) 2. சொல்… Read More »நந்தி

மல்லிகை

மல்லிகை

மல்லிகை என்பது ஒரு பூங்கொடி, செடி 1. சொல் பொருள் (பெ) பூங்கொடி வகை, 2. சொல் பொருள் விளக்கம் தமிழில் “மல்லி” என்பதன் பொருள் பருத்தது, உருண்டது மற்றும் தடித்தது. இதன் காரணமாக,… Read More »மல்லிகை

மருதம்

மருதம்

மருதம் என்ற ஒரு வகை மரம். 1. சொல் பொருள் (பெ) 1. மருதம், அகத்திணைப்பகுப்புளுள் ஒன்று, 2. மருத நிலத்திற்குரிய நிலம் – வயலும் வயல் சார்ந்த இடம், 3. மருத நிலப்பண்,… Read More »மருதம்

மராம்

மராம்

மராம் என்பது வெண்கடம்பு, செங்கடம்பு 1. சொல் பொருள் (பெ) வெண்கடம்பு, செங்கடம்பு; பார்க்க : மரவம், மரா 2. சொல் பொருள் விளக்கம் செங்கடம்பும் வெண்கடம்பும் மரா அம் அல்லது மரவம் என்ற… Read More »மராம்