Skip to content

மி வரிசைச் சொற்கள்

மி வரிசைச் சொற்கள், மி வரிசைத் தமிழ்ச் சொற்கள், மி என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மி என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மிகூஉம்

சொல் பொருள் (வி.எ) மிகும் என்பதன் இன்னிசை அளபெடை, சொல் பொருள் விளக்கம் மிகும் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் plentiful தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எவ்வம் மிகூஉம் அரும் சுரம் இறந்து – நற் 46/9 துன்பம் மிகுதியாக… Read More »மிகூஉம்

மிகுபு

சொல் பொருள் (வி.எ) மிகுந்து, செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம் சொல் பொருள் விளக்கம் மிகுந்து மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (with the elegance) increased தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊர்-மதி வலவ தேரே சீர் மிகுபு… Read More »மிகுபு

மிகுப்ப

சொல் பொருள் (வி.எ) மிகுதியாக்கிக்கொள்ள,  சொல் பொருள் விளக்கம் மிகுதியாக்கிக்கொள்ள,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் to augment தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப வாள் அமர் உழந்த நின் தானையும்… Read More »மிகுப்ப

மிகீஇயர்

சொல் பொருள் (வி.எ) சொல்லிசை அளபெடை , மிகுந்து வரும் பொருட்டு, சொல் பொருள் விளக்கம் மிகுந்து வரும் பொருட்டு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் in order to be plentiful தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »மிகீஇயர்

மிகீஇ

சொல் பொருள் (வி.எ) சொல்லிசை அளபெடை – மிகுந்து சொல் பொருள் விளக்கம் மிகுந்து மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் (force) exceeding தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ தன் கால் முளை… Read More »மிகீஇ

மிளகுசாறு

சொல் பொருள் ‘இரசம்’ சொல் பொருள் விளக்கம் சிற்றூர் எனினும் பேரூர் எனினும் ‘இரசம்’ இல்லாத விருந்து இன்று காணற்கு இல்லை. நெல்லை முகவை மாவட்டங்களில் மிளகு சாறும், மிளகு தண்ணீரும், சாறும் தூய… Read More »மிளகுசாறு

மிளகாய்க் கல்

சொல் பொருள் அரைகல், அரைசிலை, அம்மி சொல் பொருள் விளக்கம் அரைகல், அரைசிலை, அம்மி என்னும் பொருள் பொது வழக்கானது. அதனை மிளகாய்க் கல் என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். மிளகாய் என்பது பல… Read More »மிளகாய்க் கல்

மிதிதும்பை

சொல் பொருள் கால்மிதி சொல் பொருள் விளக்கம் கால்மிதியாகப் பயன்படுவதை மிதிதும்பை என்பது நெல்லை வழக்கு. தும்பு என்பது பலவகை முடிப்புகளை உடையது. ஆதலால் பின்னல் அமைப்பு உடைய கால் மிகுதியைக் குறித்துப் பின்னர்ப்… Read More »மிதிதும்பை

மினுக்குதல்

சொல் பொருள் மினுக்குதல் – அணிகளால் மயக்கல் சொல் பொருள் விளக்கம் மின் – மினுகு – மினுக்கு என்பன ஒளியுடன் பளிச்சிடலைக் குறிப்பன. மினுக்குதல் என்பது பானை சட்டி முதலியவற்றின் அழுக்கினைப் போக்கத்… Read More »மினுக்குதல்

மிருகம்

குறிப்பு: இது ஒரு வடசொல் தமிழ் சொல்: விலங்கு பொருள்: விலங்கு தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்றி : Devaneya_Pavanar – Wikipedia தேவநேயப் பாவாணர் – Tamil Wikipedia