Skip to content

மீ வரிசைச் சொற்கள்

மீ வரிசைச் சொற்கள், மீ வரிசைத் தமிழ்ச் சொற்கள், மீ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மீ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மீக்கூற்றம்

சொல் பொருள் (பெ) 1. புகழ்ச்சி, 2. மேலே கூறும் சொல், 3. மேலாகிய சொல், சொல் பொருள் விளக்கம் புகழ்ச்சி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் adoration, praise, word said over and above… Read More »மீக்கூற்றம்

மீக்கூர்

சொல் பொருள் (வி) மிகு, அதிகமாகு,  சொல் பொருள் விளக்கம் மிகு, அதிகமாகு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் increase தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு பனி மீக்கூரும் பைதல் பானாள் –… Read More »மீக்கூர்

மீ

சொல் பொருள் (பெ) 1. மிகுதி, 2. மேன்மை, உயர்வு, 3. மேல், மேல்பரப்பு, 4. மிகுந்த உயரம்,  சொல் பொருள் விளக்கம் மிகுதி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் abundance, greatness, eminence, upper side, surface,… Read More »மீ

மீளா உறக்கம்

சொல் பொருள் மீளா உறக்கம் – இறப்பு சொல் பொருள் விளக்கம் உறக்கம் விழிப்பு என்பவை மாறிமாறி நிகழ்பவை. ஆதலால் உறக்கம் மீளவும், விழிப்பு மீளவும் வருதலால் அவை மீளுறக்கம், மீள் விழிப்பு எனப்படும்.… Read More »மீளா உறக்கம்